
அம்மா கடல்தாயே அழகே கடல் அம்மா
படகினில் ஏறிவரும் அண்ணாவை காப்பாற்று
வலைகள் சுமந்தபடி மீன் அள்ள வருகிறா
நேவிகளின் கண்படாமல் நீ நின்று காப்பாற்று
தாய் தந்தை யாரும் இல்லை தவிக்கிறேன் சின்னப்பிள்ளை
எல்லாமே அண்ணா என்று எண்ணி எண்ணி வாழும் முல்லை
முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE
அம்மா கடல்தாயே அழகே கடல் அம்மா