
அண்ணன் கனவே அழகுக் கடலே உன்னை நாங்கள் மீட்டெடுப்போம்
எந்தப்படைகள் வந்தால் என்ன கடனின் அடியில் தாட்டெடுப்போம்
வல்ல தலைவன் எங்கள் தலைவன் எல்லாம் எமக்கு அவன்தானே
சொல்லச் சொல்லி வெல்லும் தலைவன் விடியும் அழகைக் காண்பானே
முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE