
அந்திநேர பொழுதிலே அலையுகரையை தழுவுதே
கையசைத்தும் சூரியனும் கண்கள் மூடப்போகுதே
ஈரக்காற்றின் அசைவிலே இதையம் எங்கும் கசியுதே
உள்ளுணர்வும் ஒன்றுமட்டும் ஓலம் இட்டு அழுகுதே
கடலை அளப்பதற்கு கைவிரல் போதாது
கடல் புலிகள் தியாகங்கள் சொல்ல முடியாது
முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE
அந்திநேர பொழுதிலே அலையுகரையை தழுவுதே