எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது
இனி இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது
காற்றாகி வந்தோம்
கடலாகி வந்தோம்
காதோரம் ஓரு சேதி சொல்வோம்
காற்றாகி வந்தோம்
கடலாகி வந்தோம்
காதோரம் ஓரு சேதி சொல்வோம்
கரும்புலியாகி நின்றோம்
புயலாகி வென்றோம்
புரியாத புதிராகச் சென்றோம்
முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE
எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது