எங்க தேசத்திலே இடி விழுந்தது ஏன் அம்மா
அது மறுபடியும் உயர்ந்து நிற்கும் பார் அய்யா
இது கால தேவன் தந்து விட்ட சாபமா
நல்ல காலம் வரும் பொறுத்திருக்க வேனுமே ஓய்ந்திடாதோ போராட்டம்
வாழலாமா இனியேனும் கூடவேணும் எல்லோரும் பாட வேணும் புதுராகம்
முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE
எங்க தேசத்திலே இடி விழுந்தது ஏன் அம்மா