என்னடா இளைஞனே இன்னும் என்ன அச்சமா
எதிரிகாலில் அடிமையாய் வாழ்வதுதான் சொர்க்கமா
அன்னை மண்ணைக் காத்திட உன்மனம் தயக்கமா
அஞ்சி நீயம் வாழ்வதால் தமிழினம் மதிக்குமா
சொல்லடா சொல்லடா சொல்லடா
சொல்லடா சொல்லடா சொல்லடா
முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE
என்னடா இளைஞனே இன்னும் என்ன அச்சமா