×

Kadalil kaaviyam padaipoma….

கடலிலே காவியம் படைப்போம் வரும் தடைகளை எரித்துமே முடிப்போம்
கடலிலே காவியம் படைப்போம் வரும் தடைகளை எரித்துமே முடிப்போம்

கடல் புலி அணி என நடப்போம் அண்ணன்
காலத்தில் சரித்திரம் படைப்போம் இனி தமிழ் இனம் குனியாது
கடல் புலி அணி என நடப்போம் அண்ணன்

காலத்தில் சரித்திரம் படைப்போம் இனி தமிழ் இனம் குனியாது

எம்மை எதிர்த்திட பகை துணியாது

ஆழக்கடல் மடி மீதில் தவழ்ந்திடும் நீல புலிகளடா
களம் ஆடும் பொழுதினில் வீரம் விளைந்திடும்
சூரப்புலிகளடா சோழப்பெருநிலம் மீழ பகையுடன்
மோதும் புலிகளடா தமிழ் ஈழக்கடலில் ஏறும்
கடற்புலி என்றும் வெல்லுமடா

கடலிலே காவியம் படைப்போம்

வரும் கடலிலே காவியம் படைப்போம்
வரும் தடைகளை எரித்துமே முடிப்போம்

கடலிலே காவியம் படைப்போம் வரும் கடலிலே காவியம் படைப்போம்
வரும் தடைகளை எரித்துமே முடிப்போம்

கடல் புலி அணி என நடப்போம் அண்ணன்
காலத்தில் சரித்திரம் படைப்போம் இனி தமிழ் இனம் குனியாது

கடல் புலி அணி என நடப்போம் அண்ணன்
காலத்தில் சரித்திரம் படைப்போம் இனி தமிழ் இனம் குனியாது

எம்மை எதிர்த்திட பகை துணியாது

ஆழக்கடல் மடி மீதில் தவழ்ந்திடும் நீல புலிகளடா
களம் ஆடும் பொழுதினில் வீரம் விளைந்திடும்
சூரப்புலிகளடா சோழப்பெருநிலம் மீழ பகையுடன்
மோதும் புலிகளடா தமிழ் ஈழக்கடலில் ஏறும்
கடற்புலி என்றும் வெல்லுமடா

கடலிலே காவியம் படைப்போம் வரும்

தாயின் முலையினில் தமிழன் குடித்தது
வீரக்குருதியடா எங்கள் தலைவன் மடியினில் புலிகள்
படித்தது தளரா உறுதியடா

தாயின் முலையினில் தமிழன் குடித்தது
வீரக்குருதியடா எங்கள் தலைவன் மடியினில்
புலிகள் படித்தது தளரா உறுதியடா

பாயும் கடற்புலி படகில் புலிக்கொடி பறக்கும்
காலமடா பிரபாகரன் கனவுகள் ஆயிரம் அதிலே
கடற்புலி பெரியதடா

கடலிலே காவியம் படைப்போம் வரும்

வங்கக்கடல் இனி தங்கத் தமிழனின் வாசல்
கதவுகளே புலி வாழும் வரையினில் விழும்
பகைவர்கள் ஆகும் அளிவுகளே எங்கே எதிரிகள்
எங்கே எதிரிகள் என்றே தேடுகிறோம் எங்கள்
மடிதனில் எறும் பகை வென்றே பாடுகிறோம்

கடலிலே காவியம் படைப்போம் வரும்

தாயின் முலையினில் தமிழன் குடித்தது
வீரக்குருதியடா எங்கள் தலைவன் மடியினில் புலிகள்
படித்தது தளரா உறுதியடா

தாயின் முலையினில் தமிழன் குடித்தது
வீரக்குருதியடா எங்கள் தலைவன் மடியினில் புலிகள் படித்தது தளரா உறுதியடா

பாயும் கடற்புலி படகில் புலிக்கொடி பறக்கும்
காலமடா பிரபாகரன் கனவுகள் ஆயிரம் அதிலே  கடற்புலி பெரியதடா

கடலிலே காவியம் படைப்போம் வரும்

வங்கக்கடல் இனி தங்கத் தமிழனின் வாசல்
கதவுகளே புலி வாழும் வரையினில் விழும்
பகைவர்கள் ஆகும் அளிவுகளே எங்கே எதிரிகள்
எங்கே எதிரிகள் என்றே தேடுகிறோம்
எங்கள் மடிதனில் எறும் பகை வென்றே பாடுகிறோம்

கடலிலே காவியம் படைப்போம் வரும்

 

PDF FILE Kadalil kaaviyam padaipoma….