×

மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே

ஆண்தாய் போலே அணைத்த நம் தலைவர்
கண்களால் ஊட்டிய தாய்ப்பால்
அதைக்குடிக்க கிடைத்த நல் வாய்ப்பால்
பிறந்தது பிறந்தது பிறந்தது பிறந்தது

தமிழீழ விடுதலைத் தாழ்ப்பாள்
தமிழீழ விடுதலைத் தாழ்ப்பாள்
மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே
ஒளிமுகம் தோறும் புலிமுகம் பார்த்து
மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே
ஒளிமுகம் தோறும் புலிமுகம் பார்த்து

குல தெய்வம் போலே உம்மை கும்பிடுவோம் நாங்களே
குல தெய்வம் போலே உம்மை கும்பிடுவோம் நாங்களே

முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….

1. மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே

2. மாவீரர் நீங்களே மறப்போமா