மனதுக்குள் பூத்திருக்கும் பூ மகளே வந்து விடு
இருளுக்குள் புதைந்திருக்கும் தேசத்தை மீட்டுவிடு

இதயத்தை வருடுதம்மா தேசத்து வாசம்
இதயத்தை வருடுதம்மா தேசத்து வாசம்
உன் உதையம் காண ஏங்குதம்மா எம் சுவாசம்
முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE