×

பாடும் பறவைகள் வாருங்கள்..

நல்லூரின் வீதியில் நடந்தது யாகம்
நாலுநாள் ஆனதும் சுறுண்டது தேகம்
தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை
திலீபனை பாடிட வார்த்தைகள் இல்லை

பாடும் பறவைகள் வாருங்கள்
புலி வீரன் திலீபனை பாடுங்கள்
பாடும் பறவைகள் வாருங்கள்
புலி வீரன் திலீபனை பாடுங்கள்

தியாகத்தில் ஆகுதி ஆனவன் நாமத்தை
ஆயிரம் ஆயிரம் காலங்கள் பாடுங்கள்
தியாகத்தில் ஆகுதி ஆனவன் நாமத்தை
ஆயிரம் ஆயிரம் காலங்கள் பாடுங்கள்

முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE

 

 

பாடும் பறவைகள் வாருங்கள்