வானமர் துயர் தீர்க்க வண்ணமயில் ஏறிநின்றாய்
தேனமுத வள்ளி தெய்வானையுடன் கூடி நின்றாய்
நான் அழுத கண் மழையால் நல்லை எங்கும் வெள்ளமடா
நாயகனே எங்களுக்கு நல்ல வழி சொல்லனடா
முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE
வானமர் துயர் தீர்க்க வண்ணமயில் ஏறிநின்றாய்