
இலங்கையின் தமிழர்கள் ஆதிக்குடிகள்; சிங்கவர்கள் வந்தேருகுடிகள் தான் என்பதற்கான ஆதாரம் !!!!!! 1956ல் “விஜயனின் வருகை” என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி மரத்தடியில் பொய்கை ஒன்றின் அருகே அமர்திருந்து நூல் நூற்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால் தலை அமைந்திருந்தது தபால் தலையை பார்த்த சிங்கள தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
“விஜயன் வட இந்தியாவிலிருந்து இலங்கை வருகை தந்தவன் என்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல இது தவிர, விஜயன் வரும்போதே இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும். எனவே, இந்த தபால் தலையை மீளப் (வாபஸ்) பெறவேண்டும்” என்று கூறினார்கள் உண்மையில் சிங்களவர் தான் வந்தேறு குடிகள் என்பதற்கு இதனை விட வெறென்ன வேண்டும்.