
நல்லூர் கந்தன் கோவில் எங்கள் வரலாற்றின் ஒரு சின்னம். இந்தப் படம் 1974 இல் எடுக்கப்பட்டது.
எமது வரலாற்றை அடுத்த சந்ததிக்கு தெரியப்படுத்துவது எங்கள் கடமையாகும். எமது ஆவணங்களைப் பாதுகாப்பதும் மிகவும் முக்கியமான கடமையாகும்!
அதனால் தயவு செய்து இதை பகிருங்கள்.