×

சுகந்திர பறவைகள் பத்திரிகை

சுகந்திர பறவைகள் பத்திரிகை இருமாத பத்திரிகையாக விடுதலைப்புலிகள் மகளீர் அமைப்பினால் வெளியீடு 90 களின் பிற்பகுதியில் செய்யப்பட்டது. போராட்ட செய்திகள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், பெண் போராளிகள், பெண்ணியம் என பெண்களை முன்னிலைப்படுத்தி இந்த பத்திரிகை பெண் எழுத்தாளர்களால் எழுதபட்ட பத்திரிகை.

முழு விபரங்களுக்கு கீழே அழுத்தவும்

 

 

சுகந்திர பறவைகள் பத்திரிகை

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments