தமிழர் இசைக் கருவிகள் இரு கூறாகப் பிரிக்கப்படுகிறது. பண்களை இசைக்கத் தகுந்தவற்றைப் பண்ணிசைக் கருவிகள் என்றும் தாளத்தைப் பொருத்தமாகக் குறித்துச் சுவையுடன் ஒலிக்கும் கருவிகளைத் தாளக் கருவிகள் என்றும் குறிப்பிடலாம். மேலும் இசையெழுப்பும் வாயில்களைக் கொண்டு அவற்றை நரம்புக் கருவி, துளைக் கருவி, தோற் கருவி, கஞ்சகக் கருவி எனப் பிரிக்கலாம். அவை மரம், மூங்கில், நரம்பு, கயிறு, தோல் முதலியவற்றால் பல உருவில் செய்யப்பட்டுள்ளன.
காற்றுக் கருவிகள்
தோல்கருவிகள்
· உறுமி
· மேளம்
· பறை
· தவில்
· பொரும்பறை
· சிறுபறை
· பெருமுரசு
· சிறுமுரசு
· பேரிகை
· படகம்
· பாடகம்
· இடக்கை
· உடுக்கை
· மத்தளம்
· சல்லிகை
· காடிகை / கரடிகை
· திமிலை
· தக்கை
· கணப்பாறை
· தமடூகம்
· தண்ணுமை
· தடாரி
· அந்தரி
· முழவு
· முரசு
· சந்திர வளையம்
· மொந்தை
· பாகம்
· உபாங்கம்
· துடி
· நாளிகைப்பறை
· தமுக்கு
· உறுமி மேளம்
· பறை
· தம்பட்டம்
· தமருகம்
· நகரா
· மண்மேளம்
· தவண்டை
· ஐம்முக முழவம் (குடமுழவு)
· நிசாரளம் / நிசாளம்
· துடுமை
· அடக்கம்
· தகுனிச்சம்
· தூம்பு
· பேரிமத்தளம்
· கண்விடு
· துடுகை
· உடல்
· உருட்டி
· சன்னை
· அரைச்சட்டி
· கொடுகொட்டி
· அந்தலி
· அமுதகுண்டலி
· அரிப்பறை
· ஆகுளி
· ஆமந்தரிகை
· ஆவஞ்சி
· உடல் உடுக்கை
· எல்லரி ஏறங்கோள் கோதை
· கண்தூம்பு
· கணப்பறை கண்டிகை
· கல்லல் கிரிகட்டி
· குண்டலம் சடடை
· செண்டா
· சிறுபறை
· தகுனித்தம்
· தட்டை
· தடாரி
· பதவை
· குளிர்
· கிணை
· துடி
· பம்பை
நரம்புக் கருவிகள்
கஞ்சக் கருவிகள், தட்டுக் கருவிகள்
தட்டுவதன் மூலம் ஒலி எழுப்பப்படும் இசைக்கருவியாகும் இக் கருவிகளை தட்டுக் கருவிகள் என அழைக்கப்படம்.