
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 2200 ஆண்டு பழைமையான புழைதி முறி மட்பாண்டம்
பேராசிரியர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் முறி என்பது வணிகர்களிடையே நடந்த ஒப்பந்தத்தை குறிப்பதாக கூறுகிறார் கலாநிதி இரகுபதி அவர்கள் முறி என்பது ஒப்பந்தத்தை குறிக்காது எனவும் இது திரளியைப்போல் பங்கு,அளவீடு,பகுதி எனும் பொருளில் அப்பாத்திரம் தானியத்தை அல்லது வேறு பொருட்களை அளப்பதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம்
பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள் வலமிருந்து இடமாக இதனை புழைதி முறி என வாசித்து புழைதி அல்லது புழைத்தியின் அளவு பாத்திரம் எனக்குறிப்பிடுகிறார்
ஈழத்து வரலாறு