×

தமிழர்களின் ஆயிரம் ஆண்டுகள் பிறகு உருவான படைத்துறை

தமிழர்களின் ஆயிரம் ஆண்டுகள் பிறகு உருவான படைத்துறை வலுவானது இந்திய சிங்கள அரச பயங்கரவாதத்தால் பன்னாட்டு படைகளின் உதவியுடன் ரசாயன ஆயுதங்களாலும் நயவஞ்சகத்தாலும் தமிழர்களின் ராணுவ பலம் பின்னடைவை சந்தித்த நாள்.

உலகில் எந்த இனத்திற்கும் கிடைக்காத உயரிய பிரிகேடியர்களையும் தளபதிகளையும் பெற்ற தமிழ்  இனம் ஆனந்தபுரத்தில் விட்டுக்கொடுக்க முடியாத தமிழர் இறைமைக்காக சமர் புரிந்து வீர மரணம் அடைந்தார்கள்.

இந்த வீர வரலாற்றின் நாயகர்களை இந்த இனம் மறந்துவிடக்கூடாது இவர்களின் வரலாற்றை இளைய தலைமுறைக்கு சொல்லி வளர்க்க வேண்டும்.

முழு உலகமும் தமிழர்களிடம் மண்டியிடும் நாள் நிச்சயம் வரும். ஒற்றுமையுடன் தமிழர் தாயகங்களின் விடுதலைக்கு உழைப்போம். ஆனந்தபுரத்தில் வீரமரணமடைந்த தமிழீழ தேசத்தின் தவப் புதல்வர்களுக்கு வீரவணக்கம்.

ஏப்ரல் 04.2009

ஆனந்தபுரம்

 

 

ஆனந்தபுரத்தில் மௌனித்த வீரம்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments