ஆயுதத் திருத்தப் பகுதி
இயக்கப் பயன்பாட்டில் உள்ள பழுதடைந்த ஆயுத தளபாடங்களைத் திருத்தம் செய்தல். திருத்தம் செய்ய முடியாதவற்றை மீளப் பெற்றுக்கொண்டு அவற்றுக்குப்பதிலாக புதியவற்றை வழங்குதல்.