
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவின் உறுப்பினரான இளம்பருதி, இறுதிக் கட்டத்தில் பாதுகாப்பு வலயமென குறிப்பிட்டிருந்த பகுதிகளில் இருந்த தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளை நிறுவுவதில் ஈடுபட்டிருந்ததோடு, சிறீலங்கா அரசும் தமிழினத்துரோகிகளும் தமிழ்மக்கள் மீது நடாத்திய இனப்படுகொலைக்கு எதிரான போரிலும் ஈடுபட்டிருந்தார்.