
தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகச் செயலகத்தின் உறுப்பினர் திலீபன்
தாயகத்தில் உள்ள தமிழர்கள் புலம்பெயர் மக்கள் மீதே நம்பிக்கை வைத்திருப்பதாகவும், புலம்பெயர் தமிழர்களை தாம் வாழும் நாடுகளில் தமிழினம் மீதான சிறீலங்கா அரசின் கொடுரமான இனவழிப்பினைத் தடுப்பதற்கு அந்தந்த நாடுகளின் மீது அழுத்தத்தை அதிகரிப்பதற்காக உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்களைத் தொடருமாறு கூறியிருந்தார். .