×

கடலில் கரைந்த காவியங்கள்.

கடலில் கரைந்த காவியங்கள் 10.03.1999 இன்று நினைவு நாள்

கடலில் கரைந்த காவியங்கள் சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுப்ட்டுக்கொண்டிருந்த எமது கப்பல்களில் ஒன்றை. 10.03.1999 அன்று காலை இந்தியக் கடற்படைகப்பல்கள் பின் தொடர்ந்தது.இதனை கப்பலிலிருந்தவர்கள் ராடர்மூலம் அவதானித்து இத்தகவலை தமிழீழத்திற்க்கும் சர்வதேசத்தில் இருந்த சர்வதேசப் பொறுப்பாளருக்கும் தகவல்களைத் தெரியப்படுத்தினர்.

 

 

கடலில் கரைந்த காவியங்கள் 10.03.1999

 

guest


0 Comments
Inline Feedbacks
View all comments