×

அக்கால பள்ளி பாட புத்தகத்தில் மிக அழகாக ஒவியத்துடன் விளக்கியுள்ளது

அக்கால பள்ளி பாட புத்தகத்தில் மிக அழகாக ஒவியத்துடன் விளக்கியுள்ளது உழவு தொழில் குறித்த விபரங்கள்

படம் 1 ஏர்கலப்பை கொண்டு உழவு மாடுகள் துணையுடன் நிலத்தை உழுகிறார் விவசாயி

படம் 2 பெண்கள் நாற்று நடுகிறார்கள்

படம் 3 நெல் வயல் விளைந்து கதிர் சாய்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது

படம் 4 விவசாயிகள் அறுவடை செய்கிறார்கள்

படம் 5 போரடித்து நெல்மணிகளை பிரிக்கிறார்கள்

படம் 6 அரிசி தயாராகி வீட்டினுள் சோறாகி உண்ணுவதற்கு தயாராக தட்டினுள்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments