
வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகம்
யூலை 9 2004 அன்று கிளிநொச்சியில் தொடங்கப்பட்டது மனித உரிமைகள் கண்காணிப்பகம். இது பொதுமக்கள் சமூக ஆர்வாளர்கள் மற்றும் பொதுஅமைப்புகள் குழுக்களால் ஆனது. இது 2002ல் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த சமாதான பேச்சுவார்த்தைகளின் போது மேற்கு நாடுகளின் பரிந்துரைக்கு ஏற்ப அமைக்கப்பட்டது. தமிழர் தாயகத்தில் நடந்த தற்போது நடக்கும் போரில் இழைக்கப்படும் மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருவது இந்த அமைப்பு ஆகும்.
வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகம்