
அகிலம் போற்றும் அன்னைமரிதாயே
மீண்டும் அகதியாய் தவிக்கின்ற நானும் உன் சேயே
அகிலம் போற்றும் அன்னைமரிதாயே
மீண்டும் அகதியாய் தவிக்கின்ற நானும் உன் சேயே
தேவதூதன் அவதரித்த திருநாளும் நேற்று
தேசமே அவலத்தில் நீர்காடாய் இன்று
தேவதூதன் அவதரித்த திருநாளும் நேற்று
தேசமே அவலத்தில் நீர்காடாய் இன்று
பள்ளிப்பையும் போனது பருசுப்பொருளும் போனது
நேற்று இருந்த நிம்மதியும் நீர் அள்ளிப்போனது
முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE