×

ஆழக் கடலெங்கும் சோழ மகராஜன்

ஆழக் கடலெங்கும் சோழ மகராஜன்
ஆட்சி புரிந்தானே அன்று
ஆழக் கடலெங்கும் சோழ மகராஜன்
ஆட்சி புரிந்தானே அன்று

தமிழ் ஈழக் கடலெங்கும் எங்கள் கரிகாலன் ஏறி நடக்கிறான் இன்று
தமிழ் ஈழக் கடலெங்கும் எங்கள் கரிகாலன் ஏறி நடக்கிறான் இன்று

முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….

ஆழக்கடலெங்கும் சோழமகராஜன்