
அச்சம் இல்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே
அச்சம் இல்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே
ஆண்மை கொண்ட ஈழப்போரில் அச்சம் என்பதில்லையே
இலங்கையினை ஆழ்வோரிடம் இரக்கம்மென்பது இல்லையே
இந்தியாவை ஆழ்வோர்க்கும் இரக்கம் என்பது இல்லையே
ஆரக்கி மகள் சந்திரிகா ஆழும் நாட்டில் தொல்லையே
ஆவள் நடத்தும் படுகொலைபோல் எல்லை என்பது இல்லையே
முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE
அச்சம் இல்லை அச்சம் இல்லை என்பது