×

இந்திய ராணுவ புண்ணியவான்களால்

இந்திய ராணுவ புண்ணியவான்களால்
ஈழம் எரிந்ததம்மா தமிழ் ஈழம் எரிந்ததம்மா
இந்திய ராணுவ புண்ணியவான்களால்
ஈழம் எரிந்ததம்மா தமிழ் ஈழம் எரிந்ததம்மா

நாங்கள் சிந்திய ரத்தங்கள் விதிகள் யாவிலும்
தேங்கி கிடந்ததம்மா நாய்கள் தேடி குடித்ததம்மா
இந்திய ராணுவ புண்ணியவான்களால்
ஈழம் எரிந்ததம்மா தமிழ் ஈழம் எரிந்ததம்மா

முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….

இந்திய ராணுவ புண்ணியவான்களால்