×

மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்ப தடையில்ல..

மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்ப தடையில்ல
நாங்க மட்டும் உலகத்தில நாடு திரும்ப முடியல்ல

சிங்களவன் படைவானில் நெருப்பை அள்ளிச் சொரியுது
எங்களுயிர் தமிழீழம் சுடு காடாய் எரியுது

முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE