×

மனதில் மனதில் மனதில்…

மனதில் மனதில் மனதில்
நிங்கள் மலர்ந்து இருக்கும் வடிவில்
நினைவில் நினைவில் நினைவில்
நீங்கள் நிறைந்து இருக்கும் பொழுதில்
ஞாபங்கள் தூங்காது உங்கள் பூ முகங்கள் நீங்காது உயிர் கொடுத்தாடிய வரலாறு
ஏழு பிறப்பெடுத்தாலும் அழியாது
களம் மறுத்தாடிய உடற்கூடு
வெறும் கல்லறைக்குள்ளே உறங்காது
ஓ வீரா மாவீரா வருவீரா வருவீரா

முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE

 

 

மனதில் மனதில் மனதில்