×

நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா

நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா
இந்த நிலத்தில் உனக்கும் உரிமை உண்டு எழுந்து சேரடா
தமிழனுக்கு இந்த மண் சொந்தம் இல்லையா
உந்தன் தாய் நிலத்தில் உனக்கு ஓரு பந்தம் இல்லையா
அழுவதென்றி உனக்கு வேறு மொழியும் இல்லையா இன்னும்
அடங்கி போதல் அன்றி எந்த வழியும் இல்லையா

முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE

 

 

நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா