
ஓலம் கேட்டதா அலை ஓசை கேட்டதா
நாங்கள் சாவில் வீழ்ந்த போது நீதி கேட்டதா
அழுது அழுது கரைந்த அவலம் உலகம் கேட்டதா
பொங்கும் அலையோரம் அட எங்கும் இனப் படுகொலையே என்ன இது சாபம் துயர் சுமந்தோமே
நெஞ்சை பிளந்தாடும் பெரும் சோகத்தின் தொடர் கதையே எங்கள் நிலம் எங்கள் வளம் இழந்தோமே
உடல்கள் சிதறி அழிந்த பொழுதும் உணர்வை இழக்க வில்லையே
முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE