
உலகிலும் பெரிது தமிழீழம்
உலகே இதை உனக்கு உணர்த்தும் எதிர்காலம்
அன்னை மண் உயிர் வாழும் நெஞ்சினார் நாடு
அருந்தமிழ் நிலம் வாழ நஞ்சுண்பார் நாடு
இன்னுயிர் மாவீரர் உயிர்க்கொடைநாடு
இனியதாய் மண்காக்கும் புலிப்படை நாடு
முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE