
தமிழீழ விளையாட்டுத்துறை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு நிர்வாகக் கட்டமைப்பு ஆகும். விளையாட்டுத்துறை சார் முனைப்புகளை இத்துறை நிர்வகிக்கின்றது. விளையாட்டு ஊக்குவிப்பு, அபிவிருத்தி, அணிகள் உருவாக்கம், நிகழ்வுகள் போட்டிகள் ஒருங்கிணைப்பு, மாவட்ட தேசிய மட்ட ஒருங்கிணைப்பு ஆகியவற்றை இத்துறை நிறைவேற்றுகின்றது.