×

கூ

கூ
கூடல் –
சேருதல், மதுரை.
கூடல்வடிவு
கூடல்வயல்
கூடல்வல்லி
கூடல்விறலி
கூடல்வெற்றி
கூடலணி
கூடலமுதம்
கூடலமுது
கூடலரசி
கூடலழகி
கூடலூராள்
கூடலெழிலி
கூடலொளி
கூடற்கிள்ளை
கூடற்கிளி
கூடற்குமரி
கூடற்குயில்
கூடற்கொடி
கூடற்சிட்டு
கூடற்சிலம்பு
கூடற்சுடர்
கூடற்சுனை
கூடற்செல்வி
கூடற்சோலை
கூடற்பண்
கூடற்பூவை
கூடற்பொழில்
கூடன்மகள்
கூடன்மங்கை
கூடன்மடந்தை
கூடன்மணி
கூடன்மயில்
கூடன்மருதம்
கூடன்மலர்
கூடன்மலை
கூடன்மறை
கூடன்மனை
கூடன்மாலை
கூடன்முத்து
கூடனகை
கூடனங்கை
கூடனல்லாள்

கூத்து –
ஆடல்.
கூத்தம்மை
கூத்தமுது
கூத்தரசி
கூத்தரசு
கூத்தழகி
கூத்தழகு
கூத்தள்
கூத்தாள்
கூத்திசை
கூத்தின்பம்
கூத்தினியள்
கூத்தினியாள்
கூத்து
கூத்துச்செல்வி
கூத்துமகள்
கூத்துமங்கை
கூத்துமடந்தை
கூத்துமணி
கூத்துமயில்
கூத்துமலர்
கூத்துவல்லாள்
கூத்துவல்லி
கூத்துவிறலி
கூத்தெயினி
கூத்தெழில்
கூத்தெழிலி
கூத்தொளி

கூந்தல் –
குழல், அளகம்.
கூந்தல்
கூந்தல்வடிவு
கூந்தல்வல்லி
கூந்தலம்மை
கூந்தலரசி
கூந்தலழகி
கூந்தலழகு
கூந்தலெழில்
கூந்தலெழிலி
கூந்தலொளி
கூந்தற்கடல்
கூந்தற்கிளி
கூந்தற்குயில்
கூந்தற்கொடி
கூந்தற்கோதை
கூந்தற்சிட்டு
கூந்தற்செல்வி
கூந்தற்பூவை
கூந்தன்மகள்
கூந்தன்மங்கை
கூந்தன்மடந்தை
கூந்தன்மதி
கூந்தன்மயில்
கூந்தன்மலர்
கூந்தன்மாலை
கூந்தன்மான்
கூந்தன்முகிலி
கூந்தனங்கை
கூந்தனல்லாள்
கூந்தனிலவு
கூந்தனிலா

கூர் –
மிகுதி, கூர்மை.
கூர்கடல்
கூர்கணை
கூர்கதிர்
கூர்கலம்
கூர்கலை
கூர்குமரி
கூர்குயில்
கூர்குழல்
கூர்குழலி
கூர்குழை
கூர்குறிஞ்சி
கூர்கூந்தல்
கூர்கொடி
கூர்கொழுந்து
கூர்கொன்றை
கூர்சாந்து
கூர்சாரல்
கூர்சிலம்பு
கூர்சுடர்
கூர்சுனை
கூர்சோலை
கூர்தகை
கூர்தகையள்
கூர்தங்கம்
கூர்தங்கை
கூர்தணல்
கூர்தணிகை
கூர்தமிழ்
கூர்தழல்
கூர்தழை
கூர்தாமரை
கூர்தானை
கூர்திங்கள்
கூர்திரு
கூர்திறல்
கூர்துடி
கூர்துணை
கூர்துறை
கூர்தென்றல்
கூர்தொடை
கூர்தோகை
கூர்நகை
கூர்நங்கை
கூர்நிலவு
கூர்நிலா
கூர்நுதல்
கூர்நெஞ்சள்
கூர்நெய்தல்
கூர்நெறி
கூர்பகல்
கூர்பண்
கூர்பணை
கூர்பரிதி
கூர்பழம்
கூர்பிடி
கூர்பிணை
கூர்பிறை
கூர்புகழ்
கூர்புணை
கூர்புதுமை
கூர்புலமை
கூர்புன்னை
கூர்புனல்
கூர்பூவை
கூர்பொருநை
கூர்பொழில்
கூர்பொறை
கூர்பொறையள்
கூர்பொன்
கூர்பொன்னி
கூர்மகள்
கூர்மங்கை
கூர்மடந்தை
கூர்மணி
கூர்மதி
கூர்மயில்
கூர்மருதம்
கூர்மலர்
கூர்;மலை
கூர்மறை
கூர்மனை
கூர்மாரி
கூர்மாலை
கூர்மானம்
கூர்மானி
கூர்முகில்
கூர்முகிலி
கூர்முகை
கூர்முடி
கூர்முத்து
கூர்முரசு
கூர்முல்லை
கூர்முறுவல்
கூர்மேழி
கூர்மொட்டு
கூர்மொழி
கூர்யாழ்
கூர்வடிவு
கூர்வயல்
கூர்வல்லி
கூர்வள்ளி
கூர்வளை
கூர்வாகை
கூர்வாணி
கூர்வாரி
கூர்வாள்
கூர்வானம்
கூர்வில்
கூர்விழி
கூர்விளக்கு
கூர்விறல்
கூர்விறலி
கூர்வெட்சி
கூர்வெண்ணி
கூர்வெள்ளி
கூர்வெற்றி
கூர்வேங்கை
கூர்வேம்பு
கூர்வேய்
கூர்வேரல்
கூர்வேரி
கூர்வேல்
கூரணி
கூரத்தி
கூரம்மை
கூரமுது
கூரரசி
கூரரசு
கூரரண்
கூரரி
கூரருவி
கூரல்லி
கூரலரி
கூரலை
கூரழகி
கூரழகு
கூரறிவு
கூரன்பு
கூராழி
கூராற்றல்
கூரிசை
கூரிழை
கூரிழையாள்
கூரின்பம்
கூரினியள்
கூரினியாள்
கூருரு
கூரெரி
கூரெழில்
கூரெழிலி
கூரெழினி
கூரொலி
கூரொளி
கூரோதி

கூலம் –
நெல்,எள் முதலிய பண்டம்.
கூலக்கடல்
கூலக்கதிர்
கூலக்கலம்
கூலக்கழனி
கூலக்குவை
கூலக்குறிஞ்சி
கூலச்சாரல்
கூலச்செல்வம்
கூலச்செல்வி
கூலச்சேந்தி
கூலச்சேய்
கூலத்திரு
கூலத்துறை
கூலத்தேவி
கூலநாச்சி
கூலப்பூவை
கூலப்பொன்
கூலப்பொன்னி
கூலம்
கூலமகள்
கூலமங்கை
கூலமடந்தை
கூலமணி
கூலமயில்
கூலமருதம்
கூலமலை
கூலமனை
கூலமுத்து
கூலமேழி
கூலவயல்
கூலவல்லி
கூலவாகை
கூலவாணி
கூலவாரி
கூலவூராள்

கூவிளம் –
ஒருவகைமரம்.
கூவிளம்
கூவிளை

கூன் –
வளைவு.
கூன்பிறை
கூன்யாழ்
கூன்வளை
கூன்வில்
கூனிழையாள்