×

மே

மூ-மெ-மே-மை-மொ-மோ-மெள
மூ – மூன்று.
மூவரண்

மூதூர் –
ஓரிடம்.
மூதூர்க்கனி
மூதூர்க்கிளி
மூதூர்க்குமரி
மூதூர்க்குயில்
மூதூர்க்குளத்தள்
மூதூர்க்கொடி
மூதூர்க்கோதை
மூதூர்ச்செல்வி
மூதூர்த்தேவி
மூதூர்த்தோகை
மூதூர்நங்கை
மூதூர்ப்பிணை
மூதூர்ப்பெண்டு
மூதூர்ப்பொன்னி
மூதூர்மகள்
மூதூர்மங்கை
மூதூர்மடந்தை
மூதூர்மணி
மூதூர்மதி
மூதூர்மயில்
மூதூர்மலர்
மூதூர்மாலை
மூதூர்மான்
மூதூர்முகை
மூதூர்முடி
மூதூர்முத்து
மூதூர்முதல்வி
மூதூர்முல்;லை
மூதூர்மொட்டு
மூதூர்வடிவு
மூதூர்வல்லி
மூதூர்வாணி
மூதூரணி
மூதூரம்மா
மூதூரம்மை
மூதூரமுது
மூதூரரசி
மூதூரரண்
மூதூரழகி
மூதூராள்
மூதூரினி
மூதூருடையாள்
மூதூரெயினி
மூதூரெழில்
மூதூரெழிலி
மூதூரேரி
மூதூரொளி

மெய் –
உண்மை.
மெய்க்கடல்
மெய்க்கண்ணி
மெய்க்கண்ணு
மெய்க்கணை
மெய்க்கதிர்
மெய்க்கலம்
மெய்க்கலை
மெய்க்கழல்
மெய்க்கனி
மெய்க்கிள்ளை
மெய்க்கிளி
மெய்க்குடி
மெய்க்குடிமகள்
மெய்க்குமரி
மெய்க்குயில்
மெய்க்குரல்
மெய்க்கொடி
மெய்க்கோதை
மெய்ச்சிலம்பு
மெய்ச்சுடர்
மெய்ச்சுரபி
மெய்ச்சுனை
மெய்ச்செல்வம்
மெய்ச்செல்வி
மெய்ச்சொல்
மெய்ச்சோலை
மெய்த்தகை
மெய்த்தகையள்
மெய்த்தங்கம்
மெய்த்தங்கை
மெய்த்தமிழ்
மெய்த்தாய்
மெய்த்திரு
மெய்த்திறல்
மெய்த்துணை
மெய்த்தேவி
மெய்த்தேன்
மெய்த்தோகை
மெய்த்தோழி
மெய்ந்நகை
மெய்ந்நங்கை
மெய்ந்நாச்சி
மெய்ந்நிலவு
மெய்ந்நிலா
மெய்ந்நெஞ்சள்
மெய்ந்நெறி
மெய்ப்படை
மெய்ப்புகழ்
மெய்ப்புணை
மெய்ப்புதுமை
மெய்ப்புலமை
மெய்ப்பொருள்
மெய்ப்பொறையள்
மெய்ப்பொன்
மெய்ப்பொன்னி
மெய்ப்போர்
மெய்ம்மகள்
மெய்ம்மங்கை
மெய்ம்மடந்தை
மெய்ம்மணம்
மெய்ம்மணி
மெய்ம்மதி
மெய்ம்மயில்
மெய்ம்மருதம்
மெய்ம்மலர்
மெய்ம்மலை
மெய்ம்மறை
மெய்ம்மனை
மெய்ம்மாலை
மெய்ம்மான்
மெய்ம்மானம்
மெய்ம்மானி
மெய்ம்முகில்
மெய்ம்முகிலி
மெய்ம்முகை
மெய்ம்முடி
மெய்ம்முத்து
மெய்ம்முரசு
மெய்ம்முல்லை
மெய்ம்முறுவல்
மெய்ம்மேழி
மெய்ம்மொட்டு
மெய்ம்மொழி
மெய்யணி
மெய்யம்மா
மெய்யம்மை
மெய்யமுதம்
மெய்யமுது
மெய்யரசி
மெய்யரசு
மெய்யரண்
மெய்யரி
மெய்யருவி
மெய்யலை
மெய்யழகி
மெய்யழகு
மெய்யள்
மெய்யறிவு
மெய்யன்பு
மெய்யன்னை
மெய்யாழி
மெய்யாள்
மெய்யாற்றல்
மெய்யிசை
மெய்யின்பம்
மெய்யினி
மெய்யினியள்
மெய்யினியாள்
மெய்யுடையாள்
மெய்யுரு
மெய்யெழில்
மெய்யெழிலி
மெய்யேந்தி
மெய்யொளி
மெய்வடிவு
மெய்வல்லாள்
மெய்வல்லி
மெய்வாகை
மெய்வாணி
மெய்வாரி
மெய்வாழி
மெய்வாள்
மெய்வானம்
மெய்வில்
மெய்விழி
மெய்விளக்கு
மெய்விறல்
மெய்விறலி
மெய்வெள்ளி
மெய்வெற்றி
மெய்வேங்கை
மெய்வேரி
மெய்வேல்

மென்மை –
நெகிழ்தன்மை.
மெல்லணி
மெல்லமுதம்
மெல்லமுது
மெல்லழகி
மெல்லழகு
மெல்லன்பு
மெல்லன்னை
மெல்லிசை
மெல்லிடை
மெல்லியல்
மெல்லியலாள்
மெல்லிழை
மெல்லிழையாள்
மெல்லுரு
மெல்லெழில்
மெல்லெழிலி
மெல்லெழினி
மெல்லொலி
மெல்லொளி
மெல்லோதி
மெல்லோவியம்
மெல்யாழ்
மெல்வடிவு
மெல்வல்லி
மெல்வளை
மெல்வாடை
மெல்வானம்
மெல்விழி
மென்கண்ணி
மென்கண்ணு
மென்கணை
மென்கயல்
மென்கலம்
மென்கலை
மென்கழல்
மென்கழை
மென்கனி
மென்கா
மென்காஞ்சி
மென்காடு
மென்காந்தள்
மென்கானல்
மென்கிணை
மென்கிள்ளை
மென்கிளி
மென்குட்டி
மென்குமரி
மென்குயில்
மென்குரல்
மென்குழல்
மென்குழலி
மென்குழை
மென்குறிஞ்சி
மென்கூடல்
மென்கூந்தல்
மென்கொடி
மென்கொம்பு
மென்கொழுந்து
மென்கொன்றை
மென்கோதை
மென்சந்தனம்
மென்சாந்து
மென்சாரல்
மென்சிட்டு
மென்சிலம்பு
மென்சுடர்
மென்சுரபி
மென்சுனை
மென்செருந்தி
மென்செல்வி
மென்சேய்
மென்சொல்
மென்சோலை
மென்பண்
மென்பணை
மென்பருத்தி
மென்பழம்
மென்பனி
மென்பிடி
மென்பிணை
மென்பிறை
மென்புணை
மென்புனல்
மென்பூ
மென்பூவை
மென்பெண்
மென்பெண்டு
மென்பொட்டு
மென்பொருநை
மென்பொழில்
மென்பொன்
மென்பொன்னி
மென்மகள்
மென்மங்கை
மென்மடந்தை
மென்மணம்
மென்மணி
மென்மதி
மென்மயில்
மென்மருதம்
மென்மலர்
மென்மாலை
மென்மான்
மென்முகில்
மென்முகிலி
மென்முகை
மென்முடி
மென்முத்து
மென்முரசு
மென்முல்லை
மென்முறுவல்
மென்மொட்டு
மென்மொழி
மென்மொழியாள்
மென்னகை
மென்னங்கை
மென்னிலவு
மென்னிலா
மென்னுதல்
மென்னெஞ்சள்
மென்னெய்தல்
மென்னெறி

மேடு – திடர், உயர்நிலம்.
மேட்டரண்
மேட்டுக்கிளி
மேட்டுக்குடிமகள்
மேட்டுக்குயில்
மேட்டுக்குளத்தள்
மேட்டுச்செல்வி
மேட்டுத்துறை
மேட்டுத்தோகை
மேட்டுப்பாடி
மேட்டுப்பூவை
மேட்டுமகள்
மேட்டுமங்கை
மேட்டுமடந்தை
மேட்டுமணி;
மேட்டுமயில்
மேட்டுமருதம்
மேட்டுமலர்
மேட்டுமலை
மேட்டுமலையள்
மேட்டுமனை
மேட்டுமான்
மேட்டுவயல்
மேட்டுவல்;லி
மேடடூராள்
மேட்டெழில்
மேட்டெழிலி
மேட்டொளி

மேழி –
ஏர்.
மேழி
மேழிக்கலம்
மேழிக்கனி
மேழிக்கிள்ளை
மேழிக்கிளி
மேழிக்குட்டி
மேழிக்குடிமகள்
மேழிக்குமரி
மேழிக்குயில்
மேழிக்கொடி
மேழிக்கோதை
மேழிச்சுடர்
மேழிச்சுரபி
மேழிச்செல்வம்
மேழிச்செல்வி
மேழிச்சேய்
மேழித்தங்கம்
மேழித்தலைவி
மேழித்தாய்
மேழித்தானை
மேழித்திரு
மேழித்திறல்
மேழித்துறை
மேழித்தேவி
மேழித்தேன்
மேழித்தோகை
மேழிநங்கை
மேழிநல்லாள்
மேழிநாச்சி
மேழிநிலவு
மேழிநிலா
மேழிநெஞ்சள்
மேழிநெறி
மேழிநேரியள்
மேழிப்படை
மேழிப்பண்
மேழிப்பிணை
மேழிப்பிறை
மேழிப்புகழ்
மேழிப்புணை
மேழிப்புலமை
மேழிப்பூவை
மேழிப்பெண்டு
மேழிப்பொட்டு
மேழிப்பொறை
மேழிப்பொறையள்
மேழிப்பொன்
மேழிப்பொன்னி
மேழிப்போர்
மேழிமகள்
மேழிமங்கை
மேழிமடந்தை
மேழிமணி
மேழிமதி
மேழிமயில்
மேழிமருதம்
மேழிமலர்
மேழிமலை
மேழிமலையள்
மேழிமறை
மேழிமனை
மேழிமாலை
மேழிமான்
மேழிமானம்
மெழிமுகை
மேழிமுடி
மேழிமுத்து
மேழிமுதல்வி
மேழிமுதலி
மேழிமுரசு
மேழிமுல்லை
மேழிமுனை
மேழிமொட்டு
மேழியணி
மேழியம்மா
மேழியம்மை
மேழியமுதம்
மேழியமுது
மேழியரசி
மேழியரசு
மேழியரண்
மேழியரி
மேழியழகி
மேழியழகு
மேழியறிவு
மேழியன்பு
மேழியன்னை
மேழியாள்
மேழியாற்றல்
மேழியிசை
மேழியின்பம்
மேழியினி
மேழியினியள்
மேழியினியாள்
மேழியுடையாள்
மேழியுரு
மேழியூராள்
மேழியெழில்
மேழியெழிலி
மேழியேந்தி
மேழியொளி
மேழியோவியம்
மேழிவடிவு
மேழிவயல்
மேழிவல்;லாள்
மேழிவல்லி
மேழிவள்ளி
மேழிவாகை
மேழிவாணி
மேழிவானம்
மேழிவில்
மேழிவிளக்கு
மேழிவிறல்
மேழிவிறலி
மேழிவெற்றி
மேழிவேரி
மேழிவேல்

மேண்மை –
உயர்வு, சிறப்பு.
மேல்வடிவு
மேல்வயல்
மேல்வானம்
மேல்வி;ல்
மேல்விளக்கு
மேல்விறல்
மேல்வெற்றி
மேலணி
மேலம்மா
மேலம்மை
மேலமுதம்
மேலமுது
மேலரசி
மேலரசு
மேலரண்
மேலரி
மேலருவி
மேலலை
மேலழகி
மேலழகு
மேலறிவு
மேலன்பு
மேலன்னை
மேலாழி
மேலாள்
மேலாற்றல்
மேலிசை
மேலின்பம்
மேலினி
மேலினியள்
மேலினியாள்
மேலுரு
மேலூராள்
மேலெழில்
மேலெழிலி
மேலேரி
மேலொலி
மேலொளி
மேன்மகள்
மேன்மங்கை
மேன்மடந்தை
மேன்மணம்
மேன்மணி
மேன்மதி
மேன்மயில்
மேன்மருதம்
மேன்மலர்
மேன்மலை
மேன்மலையள்
மேன்மழை
மேன்மறை
மேன்மனை
மேன்மாலை
மேன்மானம்
மேன்மானி
மேன்முகில்
மேன்முகிலி
மேன்முகை
மேன்முடி
மேன்முத்து
மேன்முதல்வி
மேன்முதலி
மேன்முரசு
மேன்முல்லை
மேன்மை
மேன்மைக்கடல்
மேன்மைக்கதிர்
மேன்மைக்கலம்
மேன்மைக்கனி
மேன்மைக்கிளி
மேன்மைக்குட்டி
மேன்மைக்குடிமகள்
மேன்மைக்குமரி
மேன்மைக்குயில்
மேன்மைக்கொடி
மேன்மைச்சுடர்
மேன்மைச்செல்வி
மேன்மைச்சொல்
மேன்மைத்தங்கம்
மேன்மைத்தமிழ்
மேன்மைத்தாய்
மேன்மைத்தானை
மேன்மைத்திரு
மேன்மைத்திறல்
மேன்மைத்தேவி
மேன்மைத்தேன்
மேன்மைப்படை
மேன்மைப்பிறை
மேன்மைப்புகழ்
மேன்மைப்புணை
மேன்மைப்பூ
மேன்மைப்பூவை
மேன்மைப்பெண்
மேன்மைப்பெண்டு
மேன்மைப்பொறை
மேன்மைப்பொன்
மேன்மைப்;;;;;பொன்னி
மேனகை
மேனங்கை
மேனிலவு
மேனிலா
மேனெஞ்சள்
மேனெய்தல்
மேனெறி

மை –
கருமை.
மைக்கடல்
மைக்கண்ணி
மைக்கிளி
மைக்குயில்
மைக்குழல்
மைக்குழலி
மைக்குன்றம்
மைக்கூந்தல்
மைக்கொடி
மைந்நெய்தல்
மைப்பிடி
மைம்மணி
மைம்மயில்
மைம்மலர்
மைம்மலை
மைம்முகில்
மைம்முகிலி
மைவடிவு
மைவல்லி
மைவாணி
மைவாரி
மைவானம்
மைவிழி
மைவிழியாள்
மொட்டு – முகை, அரும்பு.
மொட்டு

மொழி –
சொல்
மொழி
மொழிக்கடல்
மொழிக்கதிர்
மொழிக்கலம்
மொழிக்கலை
மொழிக்கனி
மொழிக்கிள்ளை
மொழிக்கிளி
மொழிக்குட்டி
மொழிக்குயில்
மொழிச்சுடர்
மொழிச்செல்வி
மொழித்தாய்
மொழித்திரு
மொழித்திறல்
மொழித்துணை
மொழித்துறை
மொழித்தென்றல்
மொழித்தேவி
மொழித்தேன்
மொழிநங்கை
மொழிநல்லள்
மொழிநிலவு
மொழிநிலா
மொழிப்புகழ்
மொழிப்புலமை
மொழிப்புலி
மொழிப்பூவை
மொழிமகள்
மொழிமங்கை
மொழிமடந்தை
மொழிமணி
மொழிமதி
மொழிமயில்
மொழிமருதம்
மொழிமலர்
மொழிமலை
மொழிமறை
மொழிமாரி
மொழிமானம்
மொழிமுகில்
மொழிமுகிலி
மொழிமுடி
மொழிமுத்து
மொழிமுதல்;வி
மொழிமுதலி
மொழிமுரசு
மொழிமுல்லை
மொழிமேழி
மொழியணி
மொழியம்மா
மொழியம்மை
மொழியமுதம்
மொழியமுது
மொழியரசி
மொழியரசு
மொழியரண்
மொழியரி
மொழியருவி
மொழியலை
மொழியழகி
மொழியழகு
மொழியறிவு
மொழியன்பு
மொழியன்னை
மொழியாழி
மொழியாள்
மொழியாற்றல்
மொழியிசை
மொழியிறைவி
மொழியின்பம்
மொழியினி
மொழியினியள்
மொழியினியாள்
மொழியெழில்
மொழியெழிலி
மொழியேந்தி
மொழியொளி
மொழிவடிவு
மொழிவல்லாள்
மொழிவல்லி
மொழிவாகை
மொழிவாணி
மொழிவானம்
மொழிவிளக்கு
மொழிவிறல்
மொழிவிறலி
மொழிவெற்றி
மொழிவேங்கை
மொழிவேரி
மொழிவேல்

மோது –
முட்டுதல்.
மோதணி
மோதரி
மோதருவி
மோதலை
மோதாழி
மோதுகலம்
மோதுபடை
மோதுபுலி

மௌவல் –
முல்லை.
மௌவல்