கூ-கொ | |||||
---|---|---|---|---|---|
கூடல் – தோப்பு, மதுரை. கூடல்வண்ணன் கூடல்வழுதி கூடல்வள்ளல் கூடல்வளத்தன் கூடல்வளவன் கூடல்வாணன் கூடல்விறலன் கூடல்விறலோன் கூடல்வீரன் கூடல்வெற்பன் கூடல்வேங்கை கூடல்வேந்தன் கூடல்வேலன் கூடல்வேலோன் கூடலண்ணல் கூடலப்பன் கூடலமுதன் கூடலமுது கூடலரசன் கூடலரசு கூடலருவி கூடலழகன் கூடலழகு கூடலறிஞன் கூடலறிவன் கூடலறிவு கூடலன் கூடலன்பன் கூடலன்பு கூடலின்பன் கூடலினியன் கூடலுழவன் கூடலூரன் கூடலூரான் கூடலெழிலன் கூடலெழிலோன் கூடலெழினி கூடலெளியன் கூடலெளியோன் கூடலேந்தல் கூடலையன் கூடற்கண்ணன் கூடற்கதிர் கூடற்கதிர் கூடற்கலைஞன் கூடற்கனல் கூடற்கனி கூடற்காரி கூடற்காவலன் கூடற்கிழான் கூடற்கிள்ளி கூடற்கீரன் கூடற்குமரன் கூடற்குரிசில் கூடற்குன்றன் கூடற்கூத்தன் கூடற்கேள்வன் கூடற்கோ கூடற்கோடன் கூடற்கோதை கூடற்கோமான் கூடற்கோவன் கூடற்;கோன் கூடற்சீரன் கூடற்சீரோன் கூடற்சுடர் கூடற்சுடரோன் கூடற்செம்மல் கூடற்செல்வன் கூடற்செழியன் கூடற்சென்னி கூடற்சேந்தன் கூடற்சேய் கூடற்பரிதி கூடற்பாண்டியன் கூடற்பாவலன் கூடற்பித்தன் கூடற்புகழன் கூடற்புலவன் கூடற்பெரியன் கூத்து – கூர் – கூலம் – |
கேண்மை – நட்பு. கேண்மை கேண்மைக்கடல் கேண்மைக்கதிர் கேண்மைக்காரி கேண்மைக்காவலன் கேண்மைக்கிழான் கேண்மைக்குரிசில் கேண்மைக்குன்றன் கேண்மைக்கொடி கேண்மைக்கொழுந்து கேண்மைக்கோ கேண்மைக்கோடன் கேண்மைக்கோதை கேண்மைக்கோமான் கேண்மைக்கோவன் கேண்மைக்கோன் கேண்மைச்சீரன் கேண்மைச்சீரோன் கேண்மைச்சுடர் கேண்மைச்சுடரவன் கேண்மைச்செம்மல் கேண்மைச்செல்வன் கேண்மைத்தகை கேண்மைத்தங்கம் கேண்மைத்தலைவன் கேண்மைத்திருவன் கேண்மைத்தென்றல் கேண்மைநம்பி கேண்மைநெஞ்சன் கேண்மைநெறியன் கேண்மைப்பரிதி கேண்மைப்பித்தன் கேண்மைமார்பன் கேண்மைமுதல்வன் கேண்மைமுரசு கேண்மையண்ணல் கேண்மையமுதன் கேண்மையமுது கேண்மையப்பன் கேண்மையரசன் கேண்மையரசு கேண்மையருவி கேண்மையழகன் கேண்மையழகு கேண்மையன் கேண்மையாழி கேண்மையாளன் கேண்மையின்பன் கேண்மையினியன் கேண்மையெழிலன் கேண்மையெழிலோன் கேண்மையெழினி கேண்மையேந்தல் கேண்மையேந்தி கேண்மைவளத்தன் கேண்மைவளவன் கேண்மைவிழியன் கேண்மைவிரும்பி கேண்மைவேந்தன் கேள்வன் |
கை – செய், உறுப்பு. கைவண்ணன் கைவல்லோன் கைவாள் கைவேல் கொங்கு – |
கொடை – ஈகை. கொடை கொடைக்கடல் கொடைக்கண்ணன் கொடைக்கிழான் கொடைக்கிள்ளி கொடைக்கீரன் கொடைக்;குமரன் கொடைக்குரிசில் கொடைக்குன்றன் கொடைக்கோ கொடைக்கோடன் கொடைக்கோதை கொடைக்கோமான் கொடைக்கோவன் கொடைக்கோன் கொடைச்சீரன் கொடைச்சீரோன் கொடைச்சுடர் கொடைச்சுடரோன் கொடைச்செம்மல் கொடைச்செல்வன் கொடைச்செழியன் கொடைச்சென்னி கொடைச்சேந்தன் கொடைச்சேரன் கொடைச்சோழன் கொடைத்தலைவன் கொடைத்திருவன் கொடைத்திறல் கொடைத்தோன்றல் கொடைநாடன் கொடைநிலவன் கொடைநெஞ்சன் கொடைநேயன் கொடைப்பரிதி கொடைப்பாரி கொடைப்பித்தன் கொடைப்பிறை கொடைப்புகழன் கொடைப்புலவன் கொடைமகன் கொடைமணி கொடைமதி கொடைமலை கொடைமறவன் கொடைமன்னன் கொடைமாண்பன் கொடைமார்பன் கொடைமாறன் கொடைமானன் கொடைமுத்தன் கொடைமுத்து கொடைமுதல்வன் கொடைமுரசு கொடைமைந்தன் கொடையண்ணல் கொடையப்பன் கொடையமுதன் கொடையமுது கொடையரசன் கொடையரசு கொடையருவி கொடையழகன் கொடையழகு கொடையன் கொடையன்பன் கொடையன்பு கொடையாழி கொடையாளன் கொடையின்பன் கொடையினியன் கொடையெழிலன் கொடையெழிலோன் கொடையெழினி கொடையேந்தல் கொடைவண்ணன் கொடைவல்லோன் கொடைவழுதி கொடைவள்ளல் கொடைவளவன் கொடைவாகை கொடைவாணன் கொடைவீரன் கொடைவெற்றி கொடைவேந்தன் கொடைவேள் |
கொள்கை – கோட்பாடு. கொள்கை கொள்கைக்கனல்; கொள்கைக்காவலன் கொள்கைக்குமரன் கொள்கைக்குரிசில் கொள்கைக்குன்றன் கொள்கைக்கேள்வன் கொள்கைக்கொழுந்து கொள்கைக்கோடன் கொள்கைக்கோதை கொள்கைக்கோமான் கொள்கைக்கோவன் கொள்கைக்கோன் கொள்கைச்சீரன் கொள்கைச்சுடர் கொள்கைச்செம்மல் கொள்கைச்செல்வன் கொள்கைச்செழியன் கொள்கைச்சேரன் கொள்கைத்தங்கம் கொள்கைத்திண்ணன் கொள்கைத்திருவன் கொள்கைத்தென்றல் கொள்கைத்தென்னன் கொள்கைத்தேவன் கொள்கைநம்பி கொள்கைநாகன் கொள்கைநிலவன் கொள்கைநெஞ்சன் கொள்கைநேயன் கொள்கைப்பரிதி கொள்கைப்பாரி கொள்கைப்பித்தன் கொள்கைப்பிறை கொள்கைப்புலவன் கொள்கைமணி கொள்கைமதி கொள்கைமறவன் கொள்கைமன்னன் கொள்கைமாண்பன் கொள்கைமார்;பன் கொள்கைமாறன் கொள்கைமானன் கொள்கைமுத்து கொள்கையஞ்சி கொள்கையண்ணல் கொள்கையரசன் கொள்கையன் கொள்கையன்பன் கொள்கையாழி கொள்கையாளன் கொள்கையேந்தல் கொள்கைவண்ணன் கொள்கைவழுதி கொள்கைவாணன் கொள்கைவிளம்பி கொள்கைவிறல் கொள்கைவீரன் கொள்கைவெற்பன் கொள்கைவேங்கை கொள்கைவேந்தன் கொள்கைவேள் கொற்கை – கொற்றம் – |
கொற்றச்செல்வன் கொற்றச்செழியன் கொற்றச்சென்னி கொற்றச்சேந்தன் கொற்றச்சேய் கொற்றச்சேரன் கொற்றச்சோலை கொற்றச்சோலையன் கொற்றச்சோழன் கொற்றத்தகை கொற்றத்தகையன் கொற்றத்தங்கம் கொற்றத்தங்கன் கொற்றத்தணலன் கொற்றத்தம்பி கொற்றத்தமிழ் கொற்றத்தமிழன் கொற்றத்தலைவன் கொற்றத்தழலன் கொற்றத்தழலோன் கொற்றத்தனையன் கொற்றத்தாரான் கொற்றத்தாரோன் கொற்றத்தாளன் கொற்றத்தானையன் கொற்றத்திண்ணன் கொற்றத்திருவன் கொற்றத்திறத்தன் கொற்றத்திறல் கொற்றத்திறலோன் கொற்றத்தீ கொற்றத்துணை கொற்றத்துணைவன் கொற்றத்துரை கொற்றத்துறை கொற்றத்துறைவன் கொற்றத்தூயவன் கொற்றத்தூயன் கொற்றத்தூயோன் கொற்றத்தெய்வம் கொற்றத்தென்றல் கொற்றத்தென்னவன் கொற்றத்தென்னன் கொற்றத்தேவன் கொற்றத்தேறல் கொற்றத்தேன் கொற்றத்தொடை கொற்றத்தோணி கொற்றத்தோழன் கொற்றத்தோன்றல் கொற்றநம்பி கொற்றநல்லன் கொற்றநல்லோன் கொற்றநன்னன் கொற்றநாகன் கொற்றநாடன் கொற்றநாவன் கொற்றநிலவன் கொற்றநிலவு கொற்றநெஞ்சன் கொற்றநெடியோன் கொற்றநெறியன் கொற்றநேயன் கொற்றநேரியன் கொற்றப்பகலோன் கொற்றப்பரிதி கொற்றப்பாவலன் கொற்றப்பிள்ளை கொற்றப்பிறை கொற்றப்புகழ் கொற்றப்புகழன் கொற்றப்புகழோன் கொற்றப்புலவன் கொற்றப்பூவன் கொற்றப்பெரியன் கொற்றப்பேகன் கொற்றப்பொருநன் கொற்றப்பொருப்பன் கொற்றப்பொழில் கொற்றப்பொழிலன் கொற்றப்பொறை கொற்றப்பொறையன் கொற்றப்பொன்னன் கொற்றப்போர் கொற்றப்போரோன் கொற்றம் கொற்றமகன் கொற்றமணி கொற்றமதி கொற்றமருகன் கொற்றமருதன் கொற்றமல்லன் கொற்றமலை கொற்றமலையன் கொற்றமலையோன் கொற்றமழவன் கொற்றமள்ளன் கொற்றமறவன் கொற்றமன்னன் கொற்றமாண்பன் கொற்றமார்பன் கொற்றமாறன் கொற்றமான் கொற்றமானன் கொற்றமின்னல் கொற்றமுகன் கொற்றமுகிலன் கொற்றமுடி கொற்றமைந்தன் கொற்றமொழி கொற்றமௌவல் கொற்றயாழோன் கொற்றவடிவேல் கொற்றவண்ணல் கொற்றவண்ணன் கொற்றவமுதன் கொற்றவமுது கொற்றவரசன் கொற்றவரசு கொற்றவரம்பன் கொற்றவருவி கொற்றவல்லோன் கொற்றவலவன் கொற்றவழகன் கொற்றவழகு கொற்றவழுதி கொற்றவள்ளல் கொற்றவளத்தன் கொற்றவளவன் கொற்றவன் கொற்றவாகை கொற்வாணன் கொற்றவாழி கொற்றவாள் கொற்றவாளன் கொற்றவாளி கொற்றவில் கொற்றவில்லோன் கொற்றவிழியன் கொற்றவிளம்பி கொற்றவிறல் கொற்றவிறலன் கொற்றவிறலோன் கொற்றவின்பன் கொற்றவினியன் கொற்றவீரன் கொற்றவுரவோன் கொற்றவுருவன் கொற்றவுழவன் கொற்றவூரன் கொற்றவூரான் கொற்றவூரோன் கொற்றவெண்ணி கொற்றவெரி கொற்றவெழிலன் கொற்றவெழிலோன் கொற்றவெழினி கொற்றவெளியன் கொற்றவெளியோன் கொற்றவெற்பன் கொற்றவெற்றி கொற்றவெற்றியன் கொற்றவென்றி கொற்றவென்றியன் கொற்றவேங்கை கொற்றவேந்தல் கொற்றவேந்தன் கொற்றவேரன் கொற்றவேல் கொற்றவேலன் கொற்றவேலவன் கொற்றவேலோன் கொற்றவேள் கொற்றவேளிர் கொற்றன் கொன்றை – |