×

சிறந்த தெரிவுகள் Admin`s picks

ஈரெழுத்து மூவெழுத்து நான்கெழுத்துத் தமிழப்பெயர்கள் பகுதி 1 Thamizh Names In English.
1. தீரன் > வீர மிக்கவன் / திறமையானவன் 1. Theeran
2. மாறன் > அழகானவன் / அன்புக்குரியவன் 2. Maaran
3. வேலன் > வேலை ஏந்தியவன் / வேல் போன்ற கூரிய அறிவாளன் 3. Velan
4. ஏரன் > வான் போல் உயர்ந்தவன் / மேலானவன் 4. Earon
5. மாலன் > அன்பில் மழை போன்றவன்/ கரிய வண்ணத்தன் 5. Maalan
6. மாயோன் > அன்பில் மழை போன்ற மேலோன் / கரிய வண்ணத்தன் 6. Maayon
7. சேயோன் > கதிரவன் 7. seyon
8. பாரி > உலகம் போல் விரிந்தவன் / கொடையாளன் 8. Parri
9. ஓரி > தேன் போலும் இனியவன் 9. Ori
10. மதி > அறிவாளன்/ நிலவைப் போன்றவன் 10. Mathi
11. ஆலன் > ஆல மரம் போல் உறுதியானவன் 11. Aalan
12. கதிர் > ஒளியைப் போன்றவன் 12. kathir
13. ஊரன் > ஊரைச் சேர்ந்த உரிமையாளன் 13. urran
14. சேரன் > சேரனைப் போன்றவன் 14. Cheran
15. மேலன் > மேலானவன் 15. Melan
16. வாணன் > என்றும் வாழ்பவன் 16.Vaannan
17. வானன் > வான் போல் உயர்ந்தவன் 17.Vaanan
18. பூவன் > பூவைப் போன்றவன்ன 18. Poovan
19. தூயன் > தூய உள்ளத்தன் 19. Thuuyan
20. தூவன் > தூயவன் 20.Thuuvan
21. மறவன் > வீரன் 21. Maravan
22. மீனன் > மீன் போல் மின்னுபவன் / பாண்டியன் 22. Meenan
23. திறலன் > திறமை மிக்கவன் 23. Thiralan
24. தேயன் > நாட்டுக்குரியவன் / ஒளி வீசுபவன் 24. Theyan
25. நாடன் > நாட்டுக்குரியவன் 25. Naadan
26. ஒளியன் > ஒளி வீசும் அறிவாளன் 26. Oliyan
27. அறிவன் > அறிவாளன் 27. Arivan
28. புதியன் > புதிய சிந்தனையாளன் 28. Puthiyan
29. பதி > தலைவன் 29.Pathi
30. இனியன் > இனிய நெஞ்சன் 30. Inniyan
31. எழிலன் > அழகானவன் 31. Ezhilan
32. கணியன் > கணிக்கும் அறிவாளன் 32. Kaniyan
33. மணியன் > அழகானவன் 33. Maniyan
34. மணி > அழகன் 34 .Mani
35. அரி > அரிமா போன்றவன் 35. Atee
36. அரன் > அரம் போலும் அறிவுக் கூர்மையாளன் 36. Atan
37. எல்லன் > கதிரவன் 37. Ellan
38. எல்லோன் > கதிரவன் 38. Elloan
39. பகவன் > பகுத்து உணர்த்தும் அறிவாளன் 39. Pagavan
40. பகலன் > கதிரவன் 40. Pagalan
41. பேகன் > அருள் உள்ளம் கொண்ட பேகன் 41. Pegan
42. மேனன் > மேன்மைக்குரியவன் 42. Menan
43. நயனன் > அழகானவன்/ இனிய உரையாளன் 43. Nayanan
44. நல்லன் > நல்ல மனத்தன் 44. Nallan
45. நல்லான் > நல்ல உணர்வாளன் 45. Nallaan
46. நீரன் > நேர்மையானவன் / நீரைப் போலும் குளிர்ந்தவன் 46. Neeran
47. நேரன் > நேர்மையானவன் 47. Neran
48. ஆரன் > செம்மையான அறிவாளன் 48. Aaran
49. ஆகன் > ஆக்க மனம் கொண்டவன் 49. Aagan
50. ஆவன் > ஆகும் எண்ணம் கொண்டவன் 50. Aavan
51. ஏரகன் > வான் போல் உயர்ந்தவன் 51. Eragan
52. செவ்வன் > ஒழுங்கானவன் 52. sevvan
53. சேனன் > உயர்ந்தவன் / செம்மையானவன் 53. senan
54. செம்மல் > செவ்விய அறிவாளன் 54. semmal
55. வையன் > உலகுக்குரியவன் / கூரிய அறிவாளன் 55. Vaiyan
56. வளவன் > வளமானவன் 56. Valavan
57. வல்லன் > வலிமையானவன் 57. Vallan
58. வரணன் > கடலைப் போன்றவன் 58. varanan
59. வருணன் > கடலைப் போன்றவன் 59. Varunan
60. திண்ணன் > திண்மையான உள்ளத்தவன் 60. Thinnan
61. தென்னன் > தென் திசைக்குரிய பாண்டியன் 61. Thennan
62. பெரியன் > சிறந்தவன் 62. Periyan
63. அழகன் > அழகானவன் 63. Azhagan
64. அமுதன் > இனிமையானவன் 64. Amuthan
65. அணியன் > அழகானவன் 65. Anniyan
66. தெம்பன் > மன உறுதியானவன் 66. Thempan
67. நன்னன் > நன் மனம் கொண்டவன் 67. Nannan
68. நளினன் > அழகன் 68. Nalinan
69. சேந்தன் > சிவந்தவன் / காப்பானவன் 69. Senthan
70. வேங்கை > புலி போன்றவன் / வீரன் 70. Vengai
71. வெற்பன் > வெற்றியாளன் / மலையைப் போன்றவன் 71. Vetpan
72. வெற்றி > வெற்றியாய் விளங்குபவன் 72. Vettri
73. வென்றி > வெற்றியாளன் 73. venri
74. தொன்மன் > தொன்மைச் சிறப்பைக் கொண்டவன் 74. Thonman
75. கவினன் > அழகானவன் 75. Kavinan
76. மலையன் > மலைபோலும் உயர்ந்தவன் 76. Malaiyan
77. ஆளன் > ஆளுமை உடையவன் 77. Aallan
78. ஆதன் > உயிரைப் போன்றவன் / முதன்மையானவன் 78.Aathan
79. ஆற்றல் > வலிமை உடையவன் 79. Aatal
80. செக்கன் > செம்மையானவன் 80. Sekkan
81. செல்லன் > அன்புக்குரியவன் 81. Sellan
82. சிற்பன் > சிலையைப் போலும் நிலையானவன் 82.Chitpan
83. சின்னன் > இளையவன் 83. chinnan
84. தொகையன் > செல்வச் சிறப்பானவன் 84. Thokaiyan
85. ஓங்கல் > மலை போலும் உயர்ந்தவன் 85. Ongkal
86. உயிரன் > உயிரைப் போலும் சிறந்தவன் 86. Uyiran
87. கோவன் > அரசனைப் போன்றவன் 87. Kovan
88. கோளன் > குறிக்கோள் உடையவன் 88. Kollan
89. மெய்யன் > உண்மையானவன் 89. Meiyan
90. மிசையன் > மேலானவன் 90.Mesaiyan
91. மாணன் > மாண்புக்குரியவன் 91. Maannan
92. மானன் > பெருமன் 92. Maanan
93. நெடியோன் > உயர்ந்த மனம் உடையவன் 93 .Nediyon
94. நெடியன் > உயர்ந்த உள்ளத்தன் 94. Nediyan
95. ஐயன் > மேலான அறிவாளன் 95. Aiyan
96. நெறியன் > முறையானவன் 96. Neriyan
97. நின்றன் > சொல் மாறாத நெறியாளன் 97. Ninran
98. நீடன் > என்றும் இனியவன் 98. Needan
99. மனன் > நல்ல மனத்தன் 99. Manan
100. அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன் 100. Akan
101. அத்தன் > முதன்மையானவன் 101. Aththan
102. வியன் > வியப்புக்குரிய செயலாளன் 102. Viyan
103. வியலன் > விரிந்த உள்ளம் உடையவன் 103. Viyalan
104. விரியன் > விரிந்த நெஞ்சன் 104 Viriyan
105. வாரியன் > கடல் போலும் வளமை உடையவன் 105. Vaariyan
106. விசும்பன் > விண்ணைப் போலும் உயர்ந்தவன் 106. Visumpan
107. வெளியன் > விரிந்த உள்ளம் கொண்டவன் 107. Veliyan
108. எளியன் > எளிமையானவன் 108. Eliyan
109. சீரன் > சீர்மையான போக்குடையவன் 109. Seeran
110. சீரியன் > சீரிய பண்பாளன் 110. Seeriyan
111. தவன் > கொண்ட கொள்கையை நிறைவேற்றுபவன் 111. Thavan
112. தானன் > கொடுக்கும் மனம் உடையவன் 112. Thaanan
113. உலகன் > உலகம் போலும் விரிந்தவன் 113.Ulagan
114. நிறை > நிறைவான மனம் கொண்டவன் 114. Nirai
115. மறையன் > ஆழமானவன் 115. Maraiyan
116. குணன் > பண்பாளன் 116. Kunan
117. குன்றன் > மலை போலும் உறுதியானவன் 117. Kunran
118. அறன் > தூய நெஞ்சம் உடையவன் 118. Aran
119. அறவான் > தூய உள்ளத்தவன் 119. Aravaan
120. ஊங்கன் > எதிலும் முதன்மையானவன் 120. Unggan
121. ஓங்கன் > உயர்ந்தவன் 121. Onggan
122. ஓவன் > ஓவியம் போன்ற அழகன் 122. Ovan
123. பொற்பன் > பொன்னைப் போன்றவன் 123. Potpan
124. துய்யன் > தூய்மையானவன் 124. Thuiyan
125. உய்யன் > விடிவை உடையவன் 125. Uiyan
126. பண்பன் > பண்பாளன் 126. Panpan
127. தெய்வன் > கதிரவனைப் போன்றவன் 127. Theivan
128. நோற்பன் > உறுதியானவன் 128. Noatpan
129. நூலன் > நூலைப் போன்ற அறிவாளன் 129. Noolan
130. ஆயன் > ஆய்ந்த அறிவாளன் 130. Aayan
131. ஆவலன் > மிகுந்த ஈடுபாடுடையவன் 131. Aavalan
132. புகழன் > புகழுக்குரியவன் 132. Pugazhan
133. ஏறன் > ஏற்றம் உடையவன் 133. Eran
134. எழுவன் > எழுச்சிக்குரியவன் 134. Ezhuvan
135. யாழன் > யாழ் போலும் இசையாளன் 135. Yazhan
136. இன்பன் > இன்பம் விழைபவன் / இன்புறுத்துபவன் 136. Inpan
137. குழலன் > குழலிசை போலும் உள்ளத்தவன் 137. Kuzhlan
138. முனைவன் > முனைந்த அறிவாளன் 138. Munaivan
139. நீலன் > நீல நிறம் போல குளிர்ந்தவன் 139. Neelan
140. சாலன் > சால்புடையவன் 140. Chaalan
141. அமரன் > வீரன் 141. Amaran
142. சமரன் > போர் வீரன் 142. Samaran
143. சாரன் > கொள்கைச் சார்புடையன் 143. Charan
144. துணையன் > நன்மைக்குத் துணையாக விளங்குபவன் 144. Thunaiyan
145. தூணன் > தூண் போலும் துணையானவன் 145. Thuunan
146. வித்தன் > விதைபோலும் மூலவன் 146. Viththan
147. பணிவன் > பணிவானவன் 147. Panivan
148. பணியன் > பணிந்த மொழியாளன் 148. Paniyan
149. தக்கன் > தகுதியானவன் 149. Thakkan
150. தக்கான் > தகுதிப்பாடுடையவன் 150. Thakkaan
151. தகவன் > ஏற்புடையன் 151. Thagavan
152. செறிவன் > சிறந்த, செறிந்த சிந்தனையாளன் 152. Cherivan
153. பெரியன் > பெருமைக்குரியவன் 153. Periyan
154. தகையன் > தகைமைக்குரிய பெருமகன் 154. Thagaiyan
155. ஓரகன் > ஒரே குறிக்கோளை உடையவன் 155. OOragan
156. ஓரையன் > ஒரு நெறியாளன் / விண் மீன் போன்றவன் 156. OOraiyan
157. நாவன் > சொல்லாற்றல் உடையவன் 157. Naavan
158. நாவலன் > சொல் வன்மை உடையவன் 158. Naavalan
159. காவன் > காக்கும் காவலன் 159. Kaavan
160. காவலன் > காக்கும் தன்மையன் 160. Kavalan
161. காரி > காரிக் கோளைப் போன்றவன் 161. Kaarri
162. காளை > காளையைப் போல் திண்மையன் 162. Kaalai
163. விழுப்பன் > என்றும் நிலைத்த செயலைச் செய்பவன் 163. Vzuppan
164. ஞாலன் > உலகத்தைப் போலும் விரிந்தவன் 164. Jaalan
165. மன்றன் > தலைவன் 165. Manran
166. அகரன் > முதன்மையானவன் 166. Akaran
167. அகன் > ஆழ்ந்த உளத்தவன் 167. Akan
168. அகிலன் > உலகம் போல் அகன்ற மனத்தன் 168. Ahilan
169. அரவன் > கூரிய அறிவாளன் 169. Aravan
171. குயிலி > குயில் போலும் குரலைக் கொண்டவள் 171. Kuyili
172. குழலி > அழகிய கூந்தலை உடையவள் 172. Kuzhali
173. மல்லி > மல்லிகை மலர் போன்றவள் 173. Malli
174. மலர் > பூவைப் போன்றவள் 174. Malar
175. அல்லி > அல்லி மலர் போன்றவள் 175. Alli
176. மேழி > ஏர் போன்றவள் 176. Mezhi
177. சுடர் > சுடர் ஒளி போன்றவள் 177. Sudar
 178 .நிலா 178 Nila
179.தாமரை 179.Thaamarai
180.விழி 180. Vizhi
181.கயல் 181. Kayal
182. சேல் 182. Chel
183.ஒளி 183. Oli
184இசை 184. Esai
185. தேன் > தேன் போலும் இனியள் 185. Thenn
186. பூவை > பூவைப் போன்றவள் 186. Poovai
187. பாவை > அழகிய பெண் 187. Paavai
188. வடிவு > அழகானவள்178. நிலா > நிலவைப் போன்றவள் 188. Vadivu
189. எழிலி > அழகியவள் 189. Ezhizhi
190. நங்கை > அழகிய பெண் 190. Nangai
191. மங்கை >  பெண் 191. Mangai
192. அரசி > தலையானவள் 192. Arasi
193. கனி > கனி போலும்  இனிமையானவள் 193. kani
194. மயில் > மயில் போலும் அழகியவள் 194. Mayil
195. மறத்தி > வீரமானவள் 195. Maraththi
196. வெயினி > தென்றலைப் போன்றவள் 196.Veyini
197. அன்பி > அன்புக்குரியவள் 197. Anbi
198. பண் > இசையானவள் 198. Pann
199. வாணி > என்றும் வாழ்பவள் 199. Vaani
200. நளினி > அழகிய தன்மை உடையவள் 200. Nalini
201. வள்ளி > வள்ளிக் கொடியைப் போன்றவள் 201. Valli
202. வல்லி > வன்மையானவள் 202. Valli
203. அமுதினி > அமிழ்தைப் போலும் இனியவள் 203. Amuthini
204. அழகி > அழகானவள் 204. Azhaki
205. நல்லி > நல்லவள் 205. Nalli
206. நகை > என்றும் சிரிப்பவள் / நகையைப் போன்றவள் 206. Nagai
207. முறுவல் > அழகிய சிரிப்பைக் கொண்டவள் 207. Muruval
208. ஒளிர் > ஒளி வீசுபவள் 208. Olir
209. மிளிர் > மினுக்கிடுபவள் 209. Milir
210. தளிர் > மென்மெயானவள் 210. Thalir
211. கலை > எழிலானவள் 211. Kalai
212. செவ்வை > ஒழுங்குடையவள் 212. Sevvai
213. செங்கை > சிவந்த கரத்தை உடையவள் 213. Chengai
214. மான்விழி > மான் விழியைப் போன்ற கண்ணை உடையவள் 214. Maanvizhi
215. சேல்விழி > சேல் மீன் போன்ற கண்ணை உடையவள் 215. Chelvizhli
216. செங்கொடி > சிவந்த கொடியைப் போன்றவள் 216. Senkodi
217. கோதை >  அழகிய கூந்தலை உடையவள் 217. Gothai
218. கோவை > கோவைப் பழத்தைப் போலும் சிவந்தவள் 218. Kovai
219. அருளி > அருள் உள்ளங் கொண்டவள் 219. Aruli
220. அருளினி > அருள் தன்மை கொண்ட இனியவள் 220. Arulini
221. அகில் > அகிலைப் போலும் மணம் வீசுபவள் 221. Akil
222. முகிலி > வான் முகிலைப் போலும் மென்மையள் 222. Mukili
223. திங்கள் > நிலவைப் போலும் ஒளி வீசுபவள் 223. Thinggal
224. செவ்வி > செம்மையானவள் / தக்கவள் 224. Sevvi
225. மதி > நிலவைப் போன்றவள் 225. Mathi
226. பொன்னி > பொன்னைப் போன்றவள் 226. Ponni
227. தங்கம் > பொன்னைப் போன்றவள் 227. Thangam
228. வேண்மாள் > சீரிய அன்புக்குரியவள் 228. Vennmaal
229. தூயள் > தூய்மை எண்ணம் உடையவள் 229. Thuuyal
230. தூயவள் > தூய மனத்தினள் 230. Thuuyaval
231. இனியாள் > இனிய உள்ளத்தினள் 231. Iniyaal
232. இனி > இனிய மனத்தினள் 232. Ini
233. இனியள் > இனிய பண்புடையவள் 233. Iniyal
234. சிவலை > சிவந்தவள் 234. Sivalai
235. செவ்விழி > சிவந்த கண்ணையுடையவள் 235. Sevvizhi
236. செம்மாள் > செம்மை மகள் 236. Semmaal
237. புகழி > புகழை உடையவள் 237. Pugazhli
238. நவ்வி > மானைப் போன்றவள் 238. Navvi
239. பொன் > பொன் ஆனவள் 239. Pon
240. பொற்பு > பொன்னைப் போன்றவள் 240. Potpu
241. யாழினி > யாழிசை போன்றவள் 241. Yazhini
242. தென்றல் > தென்றல் காற்றைப் போன்றவள் 242. Thendral
243. அன்பினி > அன்புக்குரிய இனியவள் 243. Anbini
244. யாழி > யாழைப் போன்றவள் 244. Yazhi
245. மறத்தி > வீரம் உடையவள் 245. Maraththi
246. ஆயி > அறிவார்ந்த முதிர்ந்த பெண் 246. Aiyi
247. மாள் > அழகிய மகள் 247. Marl
248. வேல் > வேல் போன்ற கூரிய விழி உடையவள் 248. Vel
249. இன்மொழி > இனிய மொழி பேசுபவள் 249. Inmozhi
250. காந்தல் > ஈர்க்கும் மலர் 250. Kanthal
251. மென்மொழி > மென்மையான மொழி பேசுபவள் 251. Menmozhi
252. தீஞ்சுவை > தேன் போன்ற இனிய சுவை உடையவள் 252. Theenchuvai
253. திலகம் > ஒளி வீசும் புகழுக்குரியவள் 253. Thilakam
254. இலங்கி > ஒளி வீசுவது புகழ் பெறுபவள் 254. Ilanki
255. தண்டலை > குளிர்ந்த சோலையைப் போன்றவள் 255. Thandalai
256. அருவி > அருவி போலும் குளிர்ந்தவள் 256. Aruvi
257. பூஞ்சோலை > பூக்கள் நிறைந்த சோலையைப் போன்றவள் 257. Punchcholai
258. திருவிழி > பெருமைக்குரிய விழியை உடையவள் 258. Thiruvizhi
259. திருமொழி > பெருமைக்குரிய மொழியைப் பேசுபவள் 259. Thirumozhi
260. திருநுதல் > பெருமைக்குரிய நெற்றியை உடையவள் 260. Thirunuthal
261. ஒண்மை > ஒளியைப் போன்ற அறிவையுடையவள் 261. Onnmai
262. நுதலி > அழகிய நெற்றியை உடையவள் 262. Nuthali
263. நாவினி > இனிய பேச்சாற்றல் உடையவள் 263. Naavini
264. முல்லை > முல்லைப் பூ போன்றவள் 264. Mullai
265. சாந்தி > சந்தன மணம் போன்றவள் 265. Shanthi
266. சாந்தினி > சந்தன மணம் போன்றவள் 266. Shanthini
267. மாண்மொழி > பெருமைக்குரிய மொழி உடையவள் 267.Mannmozhi
268. கன்னி > இளைமையானவள் 268. Kanni
269. மண்ணி > பொருத்தம் உடையவள்/ மண்ணுக்குரியவள் 269. Manni
270. மின்னி > மின்னுபவள் 270. Minni
271. மின்னல் > மின்னலைப் போன்றவள் 271. Minnal
272. கன்னல் > கரும்பைப் போன்ற இனியவள் 272. Kannal
273. கனலி > தீமையைக் கண்டு கனல் போல் சுடுபவள் 273. Kanali
274. தழல் > தீமையைக் கண்டு தழல் போல் எரிபவள் 274. Thazhal
275. தணலி > தீமையைக் கண்டு தணல் போல் சுடுபவள் 275.Thanali
276. கயல் > கயல் மீனைப் போன்றவள் 276. Kayal
277. தேறல் > தேன் போல் இனிப்பவள் 277. Theral
278. தெளிதேன் > தெளிந்த தேனைப் போன்றவள் 278. Thelitheen
279. தூவி > வெள்ளை இறகினைப் போன்ற தூயவள் 279. Thuuvi
280. செம்மை > வெவ்விய ஒழுங்குடையவள் 280. Semmai
281. அம்மை > அழகியவள் 281. Ammai
282. பனி > பனி போல் குளிர்ந்தவள் 282. Pani
283. புகழி > பலரால் போற்றப்படுபவள் 283. Pugazhi
284. மீனாள் > மீனைப் போலும் மின்னுமவள் 284. Meenal
285. தேனாள் > தேனைப் போன்றவள் 285. Thenal
286. இமை > இமையைப் போலும் காப்பவள்/ உயர்ந்தவள் 286. Imai
287. மகிழி > என்றும் மகிழ்பவள் 287. Makizhi
288. வெண்பா > வெண்பாவைப் போன்ற சுவையள் 288. Vennpaa
289. மான் > மானைப் போன்றவள் 289. Maan
290. மெய்மை > மெய்த்தன்மை உடையவள் 290. Meimai
291. மெய்யாள் > உண்மையானவள் 291. Meyyaal
292. மெய் > உண்மைத் தன்மையள் 292. Mei
293. பொன்மை > பொன்னைப் போல் ஒளிர்பவள் 293. ponmai
294. பொன்னாள் > பொன்னைப் போன்றவள் 294. Ponnaal
295. பூவாள் > பூவைப் போன்றவள் 295. Puvaal
296. மெல்லி > மென்மையானவள் 296. Melli
297. கொடி > கொடியைப் போலும் மென்மையானவள் 297. Kodi
298. கொவ்வை > கொவ்வைப் பழம் போல் சிவந்தவள் 298. Kovvai
299. தென்னாள் > தெற்குத் திசைக்குரியவள் 299. Thennaal
300. தென்னள் > தெற்குத் திசையள் 300. Thennal
301. தண்ணல் > குளிர்ந்தவள் 301. Thannal
302. ஆதி > முதன்மையானவள் 302. Aathi
303. அவ்வை > பெருமைக்குரிய பெண் 303. Avvai
304. தமிழி > தமிழைப் போன்றவள் 304. Thamizhi
305. இமிழ் > அலையோசை / இனிய ஓசை 305. Imizh
306. குமரி > இளமையானவள் 306. Kumari
307. பூவிதழ் > பூவின் இதழைப் போன்ற மென்மையானவள் 307. Puvithazh
308. பூவனம் > பூஞ்சோலை 308. Poovanam
309. பூங்கனி > பூவைப் போல கனியாள் / 309. Poongkani
310. பூவணி > பூக்களின் அணி 310. Puvani
311. இன்பா > இனிய பாவினைப் போன்றவள் 311. Inpa
312. தீங்கனி > இனிமையுடைய கனியைப் போன்றவள் 312. Thengkani
313. மாங்கனி > மாங்கனியைப் போன்றவள் 313. Maangkani
314. செங்கனி > சிவந்த கனியைப் போன்றவள் 314. Sengani
315. அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள் 315. Akavi
316. பெற்றி > எல்லாச் சிறப்பும் பெற்றவன் 316. Pettri
317. பொன்னன் > பொன்னைப் போன்றவன் 317. Ponnan
318. தங்கன் > தங்கமானவன் 318. Thankan
319. வண்ணன் > அழகான வண்ணத்தன் 319. Vannan
320. நிறன் > நிறமுள்ள அழகன் 320. Niran
321. கெழுவன் > நிறம்  மிகுந்த அழகன் 321. Kezhuvan
322. வாரியன் > பெருங்கடல் போல் வளம் உள்ளவன் 322. Vaariyan
323. பரவன் > பரந்த மனம் உள்ளவன் 323. Paravan
324. ஆழியன் > ஆழமான மனம் அறிவு உள்ளவன் 324. Aazhiyan
325. விரியன் > விரிந்த மனம் உள்ளவன் 325. Viriyan
326. விழுப்பன் > அழியாத புகழுடையவன் 326. Vizhuppan
327. மீனன் > மீன் கொடியுடைய பாண்டியன் 327. Meenan
328. வேயன் > வேந்தன் 328. Veyan
329. திருமான் > பெருமைக்குரியவன் 329. Thirumaan
330. புரவன் > பேணிப் பாதுகாப்பவன் 330. Puravan
331. புதுவன் > புதிய சிந்தனையாளன் 331. Puthuvan
332. பரிதி > கதிரவன் 332. Parithi
333. நெறியன் > ஒழுங்கானவன் 333. Neriyan
334. காரன் > கரியன்/ உணர்ச்சியுள்ளவன் 334. Kaaran
335. வேயோன் > மணிமுடி தரித்த வேந்தனைப் போன்றவன் 335. Veyon
336. காரோன் > கார் முகில் போன்றவன் 336. Kaaron
337. செம்பன் > செந்தன்மையன் 337. Sempan
338. சேம்பன் > செந்தன்மையுள்ளவன் 338. Sempan
339. சேவன் > செந்தண்மையாளன் 339. Sevan
340. சேகன் > செந்தன்மையாளன் 340. Segan
341. நீரியன் > நீர் போல் குளிர்ந்த வன்/ நேர்மையானவன் 341. Neeriyan
342. நந்தன் > நட்புறவானவன் 342. Nanthan
343. தேனன் > தேன் போன்ற இனியமையன் 343. Thenan
344. நிரையன் > நேர்மையானவன் 344. Nitaiyan
345. நிறையன் > நிறைந்த உள்ளம் உள்ளவன் 345. Niraiyan
346. தகையன் > பெரும்பண்புடையவன் 346. Thakaiyan
347. தாதன் > முந்தையன் 347. Thaathan
348. தத்தன் > மூத்தவன் 348. Thathan
349. தக்கன் > தகுதியானவன் 349. Thakkan
350. கொற்றன் > அரசனைப் போன்றவன் 350. Kottan
351. காழன் > உறுதி வாய்ந்தவன் 351. Kaazhan
352. கனகன் > பொன்னைப் போன்றவன் 352. Kanagan
353. உறவன் > உறவாய் விளங்குபவன் 353. Uravan
354. ஊரன் > ஊரைச் சார்ந்தவன் 354. Uuran
355. எழினி > முகில் போன்றவன் 355. Ezhini
356. அணவன் > நெருங்கிய தன்மையன்; பொது உறவினர் 356. Anavan
357. அணன் > நெருங்கிய அன்பின் தன்மையின் 357. Anan
358. அண்டன் > அண்டன் போல் விரிந்த மனத்தன் 358. Anndan
359. அந்தணி > அகம் தணித்தவன் 359. Anththani
360. அண்ணல் > மேலானவன் 360. Annnal
361. முதலன் > முன்னே இருப்பவன் 361. Muthalan
362. முதல்வன் > தலைமையாக இருப்பவன் 362. Muthalvan
363. அதிகன் > மேலானவன் 363. Athikan
364. அரணன் > அரணானாக விளங்குபவன் 364. Arannan
365. அரண் > பாதுகாப்பாக விளங்குபவன் 365. Aran
366. ஈழன் > ஈழத்திருமகன் 366. Eezhan
367. ஈழவன் > ஈழத்தைப் போற்றுபவன் / சார்ந்தவன் 367. Eezhavan
368. செம்பன் > செந்நிறமானவன் 368. Sempan
369. செம்பகன் > செம்மை அகத்தவன் 369. Sempagan
370. வாகையன் > வெற்றி ஈட்டியவன் 370. Vagaiyan
371. தமிழவன் > தமிழுணர்வன் 371. Thamizhavan
372. தாயகன் > தாய் நாட்டு உணர்வுடையவன் 372. Thaayakan
373. வேந்தன் > மாமன்னன் ( வேய் > வேய்தோன் > வேந்தன்) 373. Venthan
374. வேங்கை > வேங்கைப் புலி போன்றவன் 374. Vengai
375. புயலன் > புயல் வேகம் உடையவன் 375. Puyalan
376. புயலவன் > புயலைப் போன்றவன் 376. Puyalavan
377. ஏந்தி > ஏந்துபவன்/ பொறுப்புகளை தாங்கி வாழ்பவன் 377. Eenthi
378. ஏந்தன் > உயர்ந்து வாழ்பவன் / தாங்கி நிற்பவன் 378. Eenthan
379. ஏந்தல் > பெருமைக்குரியவன் 379. Eenthal
380. மணி  > அழகன் 380. Mani
381. மதி > அறிவாளன் 381. Mathi
382. முத்து  > முத்துமணியைப் போன்றவன் 382. Muththu
383. வாணன் > நெடிது வாழ்பவன் 383. Vaanan
384. ஓவியன் > அழகு ஓவியம் போன்றவன் 384. Oviyan
385. நம்பி > நம்பகம் உடைவன் / நம் அன்பன் 385. Nambi
386. கவரன் > கவரும் தன்மையன் 386. Kavaran
387. மொழியன் > நல்லதை உரைப்பவன்/ செம்மையானவன் 387. Mozhiyaan
388. ஊழி > காலங் கடந்தும் நிலைப்பவன் 388. Uuzhi
389. கோ > அரசன் 389. Ko
390. கோன் > அரசன் 390. Kon
391. எழில் > அழகன் 391. Ezhil
392. அண்ணல் > மேன்மையானவன் 392. Annnal
393. பரிதி > சூரியனைப் போன்றவன் 393. Parithi
394. தேறன் > தேனைப் போன்ற இனியவன் 394. Theran
395. தெளியன் > தெளிந்தவன் 395. Theliyan
396. தேரன் > தேரியவன் 396. Theran
397. வேள்> வேட்கையுடையவன் / உழவன் 397. Verl
398. வளன் > வளம் பொருந்தியவன் 398. Valan
399. உரன் > உரம் வாய்ந்தவன் 399. Uran
400. பரன் > விரிந்தவன் 400. Paran
401. மறன் > வீரன் 401. Maran
  • 1.தூரிகை
  • 2.நெடுங்குழலி
  • 3.அங்கவை
  • 4.கார்மேகக்குழலி
  • 5.மலர்குழலி
  • 6.நப்பின்னை
  • 7.ஆதிரை
  • 8.முழுமதி
  • 9.நன்மதி
  • 10.மகிழினி
  • 11.பனிமலர்
  • 12.பிறைநுதல்
  • 13.எயினி
  • 14.மகிழ்விழி
  • 15.மெல்லிசை
  • 16.மணிமேகலை
  • 17.மேகலை
  • 18.மென்மொழி
  • 19.நனி தமிழ்
  • 20.வேல்விழி
  • 21.நுதலழகி
  • 22.எழிலாள்
  • 23.எழில்மகள்
  • 24.எழிலரசி
  • 25.வான்புகழ்
  • 26.யாழ்மொழி
  • 27.யாழினி
  • 28.யாழினியள்
  • 29.இதழினியள்
  • 30.மகிழ்மதி
  • 31.விழியினியள்
  • 32.மொழியினியள்
  • 33.அழகி
  • 34.மென்பனி
  • 35.மென்மலர்
  • 36.மென்மொழி
  • 37.வெண்மணி
  • 38.வெண்முகில்
  • 39.மகிழ்மொழி
  • 40.நறுமுகை
  • 41.மென்முகை
  • 42.மான்விழி
  • 43.குழலரசி
  • 44.குறளரசி
  • 45.அணியிழை

 

சு பி
அணி – அழகு. சுடர் – ஒளி. பிச்சி – ஒருமலர்.
அத்தி – ஒருவகை மரம். சுரபி – சுரப்பவள். பிடி – பெண்யானை.
அம்மா – மேலானவள். சுனை – நீர்ச்சுனை. பிணை – பெண்மான்.
அம்மாள் – மேலானவள். பிராட்டி – பெருமாட்டி.
அம்மை – மேலானவள். சூ பிள்ளை – பிள்ளை.
அமுதம் – இன்னுணவு, சாவாமருந்து. சூடி – அணிந்தவள். பிறை – பிறைமதி.
அமுது – இன்னுணவு, சாவாமருந்து.
அரசி – தலைவி, முதல்வி செ
அரசு – ஆள்பவள். செடி – செடி. பு
அரண் – காப்பு. செம்மை – சீர்மை, சிறப்பு. புகழ் – இசை.
அரி – வண்டு. செருந்தி – ஒருவகைச்செடி. புணை – ஓடம்.
அருவி – நீரூற்று, மலையின்வீழ் புனல். செல்லம் – அருமை. புதுமை – விருந்து, யாணர்.
அல்லி – ஒருவகை நீர்க்கொடி. செல்வம் – திரு. புலமை – அறிவுடைமை.
அலரி – ஒருவகை மலர்ச்செடி. செல்வி – மகள். புலி – வேங்கை.
அலை – நீரலை, நீர்த்திரை. செவ்வந்தி – செவ்வந்திச்செடி. புன்னை – ஒருமரம்.
அழகி – அழகானவள். புனல் – நீர்.
அழகு – எழில். சே
அறிவு – கல்வி, அறிவுணர்வு. சேந்தி – சிவந்தவள். பூ
அன்பு – பற்று. சேய் – மகள். பூ – மலர்.
அன்னை – தாய். பூவை – நாகணவாய்.
சொ
சொல் – மொழி. பெ
ஆத்தி – ஒருவகைமரம். பெண் – பெண்.
ஆம்பல் – ஆம்பற்கொடி. சோ பெண்டு – பெண்டு.
ஆவரசு – ஒருவகைச்செடி. சோணை – ஓராறு.
ஆழி – கடல். சோலை – கா. பொ
ஆளி – ஆள்பவள். பொட்டு -நெற்றியிலிடப்படுவது.
ஆள் – பெண்பால் ஈறு. தகை – தகுதிஇ தகைமை. பொருநை – ஓராறு.
ஆற்றல் – திறன். தகையள் – தகுதியுடையவள், தகமையுடையவள். பொழில் – பூங்கா.
தங்கம் – தங்கமனையவள். பொறை – பொறுமை.
தங்கை – பின்பிறந்தவள். பொறையள் -பொறுமையுடையவள்.
இசை – புகழ். தணல் – நெருப்பு. பொன் – பொன்போன்றவள்.
இடை – மருங்கு, நடு. தணிகை – ஓரிடம். பொன்னி – பொன்போன்றவள்.
இத்தி – ஒருவகைமரம். தமிழ் – இனிமை, நீர்மை.
இமை – கண்ணிமை. தலைவி – மேலானவள், முதல்வி. போ
இழை – நுண்மை. தழல் – நெருப்பு. போர் – அமர்.
இழையாள் – அணிகலமுடையாள். தழை – தளிர்.
இறைவி – தலைவி.
இன்பம் – மகிழ்ச்சி, இனிமை. தா மகள் – பெண்பிள்ளை.
இனி – பெண்பாற் பின்னொட்டு. தாமரை – ஒருமலர். மங்கை – பெண்.
இனியள் – இனியவள். தாய் – அன்னைஇ மேலானவள். மடந்தை – பெண்.
இனியாள் – இனியவள். தானை – படை. மணம் – நறுமணம்.
மணி – அழகுஇ மதிப்பு.
தி மதி – நிலவு.
உடையாள் – உடையவள். திங்கள் – மதிஇ நிலவு. மயில் – மயில் போன்றவள்.
உரு – வடிவம். திரு – செல்வம். மருதம் – மருதநிலம்.
திருவருள் – அருள். மலர் – பூ.
திறல் – திறமை. மலை – கோடுஇ குவடு.
ஊராள் – ஊரைச்சார்ந்தவள். மலையள் – மலைபோன்றவள்.
தீ மழை – விண்ணீர்.
தீ – நெருப்பு. மறை – மெய்ந்நெறி.
எயினி – இடைக்குலப்பெண். மனை – இல்லம்.
எரி – நெருப்பு. து
எழில் – அழகு. துகிர் – பவளம். மா
எழிலி – அழகானவள். துடி – உடுக்கு. மா – செல்வம்இ பெருமை, வலிமை, அழகு.
எழினி – திரை போன்றவள். துணை – நட்பு, உறவு. மாதேவி – பெருந்தேவி.
துளசி – ஒருவகைச்செடி. மாதுளை – ஒருவகைச்செடி.
துறை – கலைப்பிரிவு, இடம். மாமனி – பெருமணி.
ஏந்தி – மேலானவள், தலைமைப்பண்புடையவள். மாமதி – பெரியமதி.
ஏரி – நீரேரி. தூ மாமயில் – பெரியமயில்.
தூயவள் – தூய்மையானவள். மாரி – மழை.
மாலை – கோதை.
ஒலி – ஓசை. மான் – ஒருவிலங்கு.
ஒளி – வெளிச்சம். தெ மானம் – மானமுடையவள்.
தென்றல் – இளங்காற்று. மானி – மானமுடையவள்.
ஓதி – கூந்தல். தே மி
ஓவியம் – சித்திரம். தேவி – மேலானவள். மின்னல் – ஒளி.
தேன் – தேறல்.
மீ
கடல் – பருமை. தை மீன் – நீர்வாழ் உயிரினம்.
கண்ணி – கண்போன்றவள்,கண்ணில்நிற்பவள் தையல் – பெண்மகள்.
கண்ணு – கண்போன்றவள்,கண்ணில்நிற்பவள் மு
கணை – அம்பு. தொ முகில் – கார், மேகம்.
கதிர் – ஒளி, சுடர். தொடி – வளையல், வளையலணிந்தவள். முகிலி – முகில்போன்றவள்.
கயம் – பெருமை, மென்மை, இளமை. தொடை – மாலை. முகை – மொட்டு.
கயல் – மீன். முடி – தலைமை.
கரை – எல்லை. தோ முத்து – ஒன்பான் மணியிலொன்று.
கலம் – கொள்கலம், அணிகலன், மரக்கலம் படைக்கலம். தோகை – மயில். முதல்வி – முதன்மையானவள்.
கலை – கல்வி. தோழி – தோழமையுடையவள். முதலி – முதன்மையானவள்.
கழல் – ஓரணிகலன். முரசு – போர்முரசு, வெற்றிமுரசு..
கழனி – வயல். முல்லை – கொடிவகை.
கழி – கழிநிலம், மிகுதி. நகை – அணிகலன், நகையுணர்வு. முறுவல் – இளநகை.
கழை – மூங்கில். நங்கை – பெண்ணிற்சிறந்தவள். மே
கனல் – நெருப்பு. நல்லள் – நல்லவள். மேழி – கலப்பை.
கனி – பழம். நன்னி – நல்லவள்.
மை
கா நா மைவிழி – மைதீட்டியவிழி.
கா – சோலை. நா – நாக்கு.
காஞ்சி – ஒருவகைமரம். நாச்சி – தலைவி. மொ
காடு – கானம். நாச்சியார் – தலைவி. மொட்டு – முகை, அரும்பு.
காந்தள் – ஒருவகைமலர். மொழி – சொல்.
கானல் – கடற்கரைப்புறச்சோலை. நி
நிலவு – திங்கள், திங்களொளி. மோ
கி நிலா – மதி, மதியொளி. மோனை – முதன்மை.
கிணை – தோற்கருவி.
கிள்ளை – கிளி. நு யா
கிளி – கிளி. நுதல் – நெற்றி. யாழ் – ஒருவகை இசைக்கருவி.
கு
குஞ்சு – இளையவள். நெ வடிவு – உருவுடையவள்.
குட்டி – இளையவள், சிறுபெண். நெஞ்சள் – உள்ளமுடையவள். வயல் – கழனி.
குடிமகள் – குடிப்பிறப்புடையவள். நெய்தல் – கழிநிலத்துமலர். வல்லாள் – ஆற்றலுடையவள்.
குமரி – இளம்பெண். நெல்லியள் – நெல்லியூராள். வல்லி – ஆற்றலுடையவள்.
குயில் – ஒருபறவை. நெறி – நல்வழி. வள்ளி – வண்மையுடையவள், கொடிபோன்றவள்.
குரல் – மிடற்றிசை. வளை – வளையல்.
குருவி – சிறுபறவை. நே
குவை – குவியல். நேரியள் – நேர்வழிச்செல்பவள். வா
குழல் – கூந்தல். வாகை – வெற்றி.
குழலி – கூந்தலையுடையவள். நொ வாடை – காற்று.
குழை – காதணி. நொச்சி – ஒருவகைமரம். வாணி – வல்லவள், வண்மையுடையவள்.
குளத்தள் – குளத்தையுடையவள். வாரி – கடல்.
குறிஞ்சி – குறிஞ்சிமலர், மலை. வாழி – வாழ்த்து.
குன்றம் – சிறுமலை. பகல் – ஒளி. வாழை – ஒருவகைமரம்.
பகன்றை – ஒருவகைச்செடி. வாளை – ஒருவகைமீன்.
கூ படை – தானை. வானம் – விண்.
கூடல் – ஓரூர். பண் – இசை.
கூந்தல் – குழல். பணை – பெருமை. வி
கொ பரிதி – ஒளி. வில் – போர்க்கருவிகளுளொன்று.
கொடி – கொடிபோன்றவள். பருத்தி – ஒருவகைச்செடி. விழி – கண்.
கொடை – பேறுஇ வள்ளன்மை. பழம் – கனி. விளக்கு – சுடர், ஒளி.
கொம்பு – ஒருவகை இசைக்கருவி. விளை – விளைவு.
கொழுந்து – சுடர், இளந்தளிர், இளமை, மென்மை. பா விறல் – வெற்றி, வலிமை, வீரம்.
கொன்றை – ஒருமரம். பாடி – பாடுபவள், படைவீடு. விறலி – பாடுபவள், ஆடுபவள்.
பாடினி – பாடுபவள்.
கோ பாதிரி – ஒருமலர். வீ
கோதை – மாலை. பாலை – ஒருவகைப்பண். வீ – மலர்.
வீரை – வீரமுடையவள்.
சந்தனம் – மணங்கமழ்மரம், மணச்சாந்து. வெ
சாந்து – மணச்சாந்து. வெட்சி – ஒருவகைப்பூ.
சாரல் – மலைச்சாரல். வெண்ணி – ஓரூர்.
வெள்ளி – வெண்பொன்.
சி வெற்றி – மேம்பாடு.
சிட்டு – ஒருகுருவி.
சிலம்பு – காற்சிலம்பு. வே
சிவப்பி – சிவந்தநிறமுடையாள். வேங்கை – புலி.
வேம்பு – ஒருவகைமரம்.
வேய் – மூங்கில்.
வேரல் – மூங்கில்.
வேரி – தேன்.
வேல் -ஒருவகைப்போர்க்கருவி.