×

புலிகளின் நீர்மூழ்கி கப்பல் பிரிவு

தமிழீழ விடுதலை புலிகளின் நீர்மூழ்கிக் கப்பல் தமிழீழ விடுதலைப் புலிகள் பல காலமாக நீர்மூழ்கி கப்பல் பிரிவு ஒன்றை கட்டமைப்பதற்காக முயற்சி செய்து வந்ததாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் புலிகள் இதைப் பற்றி எந்த வித அதிகாரப்பூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை. இந்தத் தகவலை இந்திய புலனாய்வுத் துறையே வெளிப்படுத்தியிருப்பதாக ஊடக செய்திகள் குறிப்பிடுகின்றன.

 

 

கடற்புலிகள்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments