வளமிக்க யாழ்பாண மண்ணின் சிவ பூமி என்னும் ஊரே காரைநகர் சைவசமயத்தையும் தமிழையும் வளர்க்கும் மிகவும் பழமையான ஊரே காரைநகர். ஈழத்துச் சிதம்பரத்தை தன்னகத்தே கொண்ட ஒரு ஆன்மீகப் புனித பூமி காரைநகர். காரைநகர் பாக்கு நீரினையாலும் வற்றும் தன்மை கொண்ட பரவைக் கடலினாலும் சுழப்பட்ட ஒரு தீவாகும்.
வலந்தலை, கோவளம், தங்கோட்டை, கருங்காலி, பலுகாடு, களபூமி என்னும் ஆறு பேரும் குறிச்சிகளையும் கொண்ட ஏழு கிலோமீற்றர் நீளமும் நாலரைக் கிலோமீற்றர் அகலமும் கொண்ட பனை வளமும் மருதம் நெய்தல் சேர்ந்த வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட மனித நாகரீகம் கொண்டதும் வரலாற்றைக் கொண்டதும் காரைநகராகும். மேற்கே கோவளக் கடற்கரையில் கலங்கரை விளக்கமும் தெற்கே இயற்கையாக அமைந்த கப்பல் துறைமுகமும் உள்ளன. வடக்கு பக்கமாக திண்ணாபுரம் சிவன் கோவிலும் கிழக்கு திசையில் பசும்புல் தரையும் தென்னஞ்சோலைகளும், அதனைத் தொடர்ந்து அழகிய உயர் தரமான கசுரினா கடற்கரை உள்ளது. காரைநகரில் எழில் பிரதி பலிக்கும் பல இடங்கள் கணப்படுகின்றன.
வடிவேலெறிந்து வான்பகை பொறாது கடலானது ஒளி நாடு பெருவளநாடு குமரிநாட்டின் பெரும் பகுதி முதலிய வைகலை விழுங்கிய போது எஞ்சிய பகுதி காரைத்தீவாய் இன்றும் காட்சி தருகிறது என்று கூறுகிறது அகத்தியர் வரலாறு.
அகத்தியரும் பாணினி காலம் கி .மு 400 எனவும் அகத்தியரும் பாணினியும் ஒரே காலத்தவர்கள் எனவும், இவர்கள் இருவரும் காரைநகரில் வாழ்ந்த அறிஞர்கள் என்பதால் இந்த ஊர் 2350 ஆண்டுகளுக்கு முன்னே படித்த பெரும் அறிஞர்களைக் கொண்ட பழந்தமிழ் ஊராகும்.
சுமார் ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்களையும் உள்ளடக்கிய ஒரு நிலம் மாகும். நாச்சியார் வழிபாடும் இங்கு காணப்படுகிறது. ஏழு நாச்சியார்கள் இந்த வயல்நிலங்களை உருவாக்கி காரைநகர் மண்ணுக்கு வளம் சேர்த்ததன் காரணமாக இவர்களை இன்னும் வழிபடும் வளக்கம் உள்ளது. தமிழர்களின் வழிபாட்டுமுறையில் ஐயனார் முக்கியம் பெறுகிறார். அதன்வழி நாச்சியார்களே இந்த காரைநகர் ஐயனாரை வழிபட்டு வந்துள்ளனர். அவ்வளவு பழமையும் வழிபாட்டுத் தொன்மையும் கொண்ட இடமாகக் காரைநகர் விளங்கி வருகிறது.
காரச் செடிகள் அதிகம் உள்ள தீவு என்பதால் காரைதீவு எனவும் காரைநகர் அழைக்கப்பட்டுள்ளது. மணிபல்லவத் தீவு எனவும் ஒரு கருத்து உள்ளது. தென்னிந்திய வணிகத் தொடர்பு படகுத்துறை துறைமுகம் என பல வணிகங்களும் பாய்க்கப்பல் மூலம் வணிகம் செய்துள்ளனர். ஆடைகளுக்கு சாயம் போட்டு அதை ஏற்றுமதி செய்து வந்துள்ளனர் மக்கள்.
நெடுந்தீவை ஆண்ட வெடியரசன் என்னும் மன்னனின் ஆட்சிக்காலத்தில் அவன் மனைவியான நீலகேசிக்கு காரைநகரில் அமைத்த ஒரு அரண்மனை தற்போது சிதைவடைந்து காணப்படுகிறது. இதன்படி இப்பகுதி வெடியரசன் காலத்தில் நெடுந்தீவு என்னும் தனி அரசின் கீழ் காணப்பட்டிருக்கலாம்.
இராசாவின் தோட்டம் மற்றும் மன்னர்களின் ஆட்சித் தடங்கள் பல ஊரின் பெயர்கள் எனப்பல புராதன தடங்கள் காணப்படுகின்றது.
அதிக முதியவர்களின் முத்தான அறிவுக்களஞ்சியமாகக் காணப்படுகிறது. காரைநகர் இன்னும் தமிழர் வாழ்வியலோடு ஒன்றி வாழும் மக்கள் இன்னும் பழைய பழக்கங்களுடன் அதைப்பேணி வரும் மக்களாக காரைநகர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
எங்கு பார்த்தலும் கோவில் கோபுரங்கள் காணப்படும் காரைநகர் ஒல்லாந்தார், போத்துகேயர், ஆங்கிலேயர், காலத்தில் சைவமும் தமிழும் பாதிக்கப்பட்ட காலத்தில் மக்கள் சைவத்தையும் தமிழையும் காப்பாற்றி வருகின்றனர்.
கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்
யாழ் காரைநகர் அண்டவேற் பிள்ளையார் கோயில்
யாழ் காரைநகர் அத்திப்புரம் கந்தசுவாமி கோயில்
யாழ் காரைநகர் அரசடிக்காடு கதிர்வேலாயுதசுவாமி கோயில்
யாழ் காரைநகர் ஆண்டிக்கேணி ஐயனார் கோயில்
யாழ் காரைநகர் இராஜ இராஜேஸ்வரி அம்பாள் கோயில்
யாழ் காரைநகர் இலகடி நாச்சிமார் கோயில்
யாழ் காரைநகர் இலங்கைப் போக்குவரவுச் சபைச் சாலை வைரவர் கோயில்
யாழ் காரைநகர் கந்தசுவாமி கோவில்
யாழ் காரைநகர் கரப்பிட்டியந்தனை விக்னேஸ்வரர் கோயில்
யாழ் காரைநகர் கருங்காலி போசுட்டி முருக மூர்த்தி கோயில்
யாழ் காரைநகர் களபூமி தன்னையம்பதி சித்திவிநாயகர் கோயில்
யாழ் காரைநகர் களபூமி திக்கரை பிள்ளையார் கோயில்
யாழ் காரைநகர் களபூமி மாதா கோயில்
யாழ் காரைநகர் காத்தவராயர் கோயில்
யாழ் காரைநகர் கிழவன்காடு முருகமூர்த்தி கோயில்
யாழ் காரைநகர் கூனன் பருத்தி வைரவர் கோயில்
யாழ் காரைநகர் சடையாளி ஞானவைரவர் கோயில்
யாழ் காரைநகர் சந்திராந்தை காளி கோயில்
யாழ் காரைநகர் சிதம்பராமூர்த்திக்கேணி வைரவர்கோயில்
யாழ் காரைநகர் சிவகாமி அம்மன் கோயில்
யாழ் காரைநகர் சிவன் கோயில்
யாழ் காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை
யாழ் காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை
யாழ் காரைநகர் தங்கோடை நாகம்மாள் கோயில்
யாழ் காரைநகர் திக்கரை முருகன் கோயில்
யாழ் காரைநகர் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வித்தியாசாலை
யாழ் காரைநகர் துறைமுகம் சித்திரகூடச் சித்தி விநாயகர் கோயில்
யாழ் காரைநகர் தோப்புக்காடு சுப்பிரமணியர் கோயில்
யாழ் காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்மன் கோயில்
யாழ் காரைநகர் பக்தர் கேணிப் பிள்ளையார் கோயில்
யாழ் காரைநகர் பண்டத்தரிப்பான் புலம் சிதம்பரேஸ்வரர் கோயில்
யாழ் காரைநகர் பயிரிக்கூடல் சுப்பிரமணியசுவாமி கோயில்
யாழ் காரைநகர் பாலாவோடை அம்மன் கோயில்
யாழ் காரைநகர் புகலி சுப்பிரமணியசுவாமி கோயில்
யாழ் காரைநகர் புளியங்குளம் அருளானந்தப் பிள்ளையார் கோயில்
யாழ் காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் கோயில்
யாழ் காரைநகர் மணிவாசகர் வித்தியாசாலை
யாழ் காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் கோயில்
யாழ் காரைநகர் வர்தாக் கல்விக் கூடம்
யாழ் காரைநகர் வலந்தலை கண்ணகை அம்மன் கோயில்
யாழ் காரைநகர் வலந்தலை ஞானவைரவர் கோயில்
யாழ் காரைநகர் வலந்தலை முத்துமாரி அம்மன் கோயில்
யாழ் காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் கோயில்
யாழ் காரைநகர் விதாரடைப்பு ஆலங்கன்று ஞானவைரவர் கோவில்
யாழ் காரைநகர் வியாவில் ஐயனார் கோயில்
யாழ் காரைநகர் விளானை வைரவர் கோயில்
யாழ் காரைநகர் வேதரடைப்பு ஆலங்கன்று ஞானவைரவர் கோயில்
• அப்புகாத்துச் சுப்பிரமணியம்
• அம்பலவாணர் (காரைநகர்)
• அம்பலவாணர் சண்முகம் (அம்பலச் சட்டம்பியார்)
• அரசரட்ணம் கனகரட்ணம்
• அருணாசலம் ச.
• அருமைநாயகம் கதிரமலை
• அருமைநாயகம் தில்லையம்பலம்
• அருளப்பநாவலர்
• அருளம்பலவனார் சுவாமிநாதன்
• அருளானந்தன் பாலசிங்கம்
• அல்லின் ஏபிரகாம் சுப்பிரமணியம்
• ஆறுமுகநாதன் எஸ். ஏ.
• ஆறுமுகம் க.
• இரகுபதி பொன்னம்பலம்
• இராசரத்தினம் கணபதி
• இராசையா பொன்னர்
• இராஜேஸ்வரன் நல்லையா
• இராமகிருஷ்ணன் வேலுப்பிள்ளை
• உருத்திரமூர்த்தி சிதம்பரப்பிள்ளை
• கணேசன் கைலாயக்கம்பர்
• கந்தசாமி செல்லையா (கலைஞர்)
• கந்தையா ஆறுமுகம்
• கனகசுந்தரம் இரகுநாதர்
• கார்த்திகேசு ஈ. வி.
• கார்த்திகேசு வி. என்.
• கார்த்திகேயப்புலவர் முருகேசையர்
• குமாரசாமி வேலுப்பிள்ளை (கவிஞர்)
• குலசிங்கம் ஏ. வி.
• கைலாயகம்பர் வீரசாமி
• கைலைநாதன் வேலுப்பிள்ளை
• கோமதிதேவி செல்வநாதன்
• சங்கரப்பிள்ளை ஆறுமுகம்
• சண்முகசுந்தரம் தில்லைநாதர்
• சண்முகம் அருணாசலம்
• சண்முகம் கந்தப்பர்
• சண்முகம் வீ. எம்.
• சண்முகம் வேலுப்பிள்ளை
• சபாரட்ணம் நமசிவாயம்
• சபாரத்தினம் ஆறுமுகம் (காரைநகர்)
• சம்பந்தன் ஐ. தி.
• சயம்புச் சட்டம்பியார்
• சரவணபவக்குருக்கள் சு.
• சரவணபவன் சிவசுப்பிரமணியக் குருக்கள்.
• சாமிவேல் வாத்தியார்
• சாம்பசிவம் வேலுப்பிள்ளை
• சிறாப்பர் கந்தையா
• சிறிஸ்கந்தராஜா கனகரத்தினம். (கே. எஸ். ராஜா)
• சிற்றம்பலம் க.
• சிவகுமாரன் எஸ்.
• சிவகுமார் தம்பிராசா
• சிவகுருநாதர் க.
• சிவசரவணபவன் சுப்பிரமணியஐயர்
• சிவசோதி கந்தையா
• சிவபாதசுந்தரம் முருகேசு
• சிவமணி கிருட்டினர்
• சுந்தரம்பிள்ளை செல்லர்
• சுந்தரராசன் இ.சுப்பிரமணிய தேசிகர்
• சுப்பிரமணியம் கந்தையா
• சுப்பிரமணியம் கே. கே.
• சுப்பிரமணியம் வி. ரி.
• சுப்பையர் மேருகிரி
• செல்லத்துரை ஆர். கே.
• செல்லன் நாகன்
• செல்லப்பா க.
• ஜெயசீலன் தனபாலசிங்கம்
• தயானந்தா இளையதம்பி
• தர்மரட்ணம் வே.
• திசைநாயகம் முருகேசர்
• தியாகராசா ஆறுமுகம்
• தியாகராசா பொன்னம்பலம்
• திருஞானசம்பந்தன் நாகலிங்கம்
• திருநாவுக்கரசு துரைச்சாமி
• துரையப்பா விசுவநாதர்
• தேவதாசன் செல்லத்துரை
• நடராசா துரைசாமி
• நடராசா பிரான்சிஸ் சேவியர் செல்லையா
• நடராசா வேலுப்பிள்ளை
• நல்லதம்பி முருகேசு
• நாகமுத்துப் புலவர் தனுக்கோடிபிள்ளை
• நாகராசா கந்தையா
• நாகலிங்கம் அருணாசலம்
• நாகலிங்கம் இ. (உடையார் நாகலிங்கம்)
• பன்னிருகையா வடிவேலு
• பரியாரி ஞானப்பிரகாசம்
• பானுதேவன் இரத்தினசபாபதி
• பாறுபதி கணபதியார்
• பாலசுப்பிரமணியம் ஏரம்பு
• பூலோகசிங்கமுதலியார்
• பொன்னன் சண்முகம்
• பொன்னம்பலம் கந்தையா
• பொன்னம்பலம் சிதம்பரபிள்ளை (எழுத்தாளர்)
• பொன்னம்பலம் நா.
• பொன்னம்பலம் வேலுப்பிள்ளை
• பொன்னையா நாகலிங்கம்
• மகேசசர்மா சிவசிதம்பர ஐயர்
• மகேஸ்வரன் தியாகராஜா
• மனோகரன் அமிர்தேஸ்வரசர்மா
• மனோகரி சதாசிவம்மாலதி சிவகுமார்
• முத்துக்குமாரு கந்தையா.
• முருகர்இ நாகர்
• முருகானந்தம் இராமமூர்த்தி
• முருகேசு அருணாசலம்
• முருகேசு சு.
• யோகராணி கந்தையா
• ரவீந்திரன் முருகேசு
• வரதராசன் சண்முகம்
• விஜயரத்தினம் சதாசிவம்
• விவியன் நமசிவாயம்
• வேதக்குட்டி ஐயர்
• வைத்தியலிங்கம் இராமலிங்கம்
• வைத்தீஸ்வரக் குருக்கள் கணபதீசுவரக் குருக்கள்
உசாத்துணை
இணையம்
ஈமத்துச் சிதம்பரம்
நுலகம் .உழஅ
ஆக்கம் – வட்டக்கச்சி
வினோத்