×

தமிழீழ அரசினால் நிர்வகிக்கப்பட்டு வந்த ´´தமிழர் புனர்வாழ்வுக் கழகம்´´ 20.12.2002

*அமையப்போகும் தமிழீழத்தில் முஸ்லிம்களுக்கும் ஓர் இடம் இருக்கும் – தந்தை செல்வா

*தமிழ் முஸ்லிம்களும் தமிழீழ அரசின் குடிமக்களே –
தேசியத்தலைவர்

1990 இல் திருகோணமலை – உப்புவெளிப் பிரதேசத்தில் தங்கியிருந்த தமிழ் முஸ்லிம்களை அடித்துவிரட்டிவிட்டு, அந்த இடத்தை ´´பன்சலவத்த´´ எனப் பெயர்மாற்றி, சிங்களக் குடியேறிகளை நிலத்தை வழங்கியசிங்கள அரசு, அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கான எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்துகொடுக்கவில்லை.

அவர்கள் திருகோணமலை நகர்ப்புறத்தில் குடிசைகளை அமைத்து வாழ்ந்தவேளையில் ஏற்பட்ட கடும்வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உதவியற்று நின்றபோது; தமிழீழ அரசினால் நிர்வகிக்கப்பட்டு வந்த ´´தமிழர்புனர்வாழ்வுக் கழகம்´´ 20.12.2002 அன்று, அவர்களுக்கான உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசியபொருட்களை வழங்கியது. 59 குடும்பங்கள் இந்த உதவியைப்பெற்றன.

இவ்வாறு எத்தனையோ உதவிகளை முஸ்லிம்மக்களுக்காகச் செய்தபோதும், அவர்கள் தம்மை ஒருபோதும்தமிழர் என்று சொன்னதேயில்லை. “முஸ்லிம்” என்றொரு புதிய இனமாகத் தம்மைப்பிரகடனப்படுத்திக்கொண்டார்கள்.

முழுமையாக பார்க்க.. கீலே அழுத்தவும்….PFD FILE

 

 

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (TRO)

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments