இன்றைய மலேசியாவின் கிழக்கு கடற்கரையோரம் இருக்கும் பினாங்கின் சுல்தான், 16/ 17ம் நூற்றாண்டுகளில் டச்சு கிழக்கிந்திய கம்பனிக்கு தமிழில் எழுதிய மடல்.
நெதர்லாந்த் நாட்டு அருங்காட்சியகத்தில் இருக்கும் கடிதம். தென்கிழக்காசியாவின் பொது வணிக மொழியாக / சந்தை மொழியாக சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரைக்கூட தமிழே இருந்துள்ளது.