×

பண்டைய காலத்தில் போர்களத்தில் புறமுதுகு காட்டாமல் போரிடும் வீரத்தமிழன்

பண்டைய காலத்தில் போர்களத்தில் புறமுதுகு காட்டாமல் போரிட்டு, எண்ணற்ற அம்புகளால் துளைக்கப்பட்ட வீரத் தமிழனின் உடல்…. விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து. (குறள்- 776) பொருள்: ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து அந்த நாட்களில் தன்னுடலில் விழுப்புண்படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான். இதுதான் அன்றைய தமிழனின் வீரம் நிறைந்த வரலாறு.
வேணுகோபால் மாதவன்
 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments