
பழந்தமிழரின் தொழில்நுட்பத்திறன்:
நமது சங்க இலக்கியம் மற்றும், சங்கம் மருவிய கால இலக்கியங்களில் நமது தொழில்நுட்ப திறன் குறித்த செய்திகள் ஏராளம் உள்ளது. வானியல், நிலவியல், நீர் மேலாண்மை, பொறியியல், மருத்துவம், நெசவு, கட்டுமானம், தோல்பொருள், கப்பல் கட்டுமானம், உலோகம் எனப் பல்வேறு நிலைகளில் காணப்படும் பழந்தமிழரின் தொழில்நுட்பங்கள் பற்றி நிறையவே உள்ளது. அவற்றுள் சிலவற்றை இன்று காண்போம்.
Aatrupadai