
இயக்கத்தின் துறைகள், படையணிகள், பிரிவுகளின் தொலைத்தொடர்புகளை ஒருங்கிணைத்தலும் ஒழுங்கமைத்தலும்.
குறியீட்டு மொழித்தாள்களை தயாரித்தலும். (code language sheets). இயக்கத்தின் தொலைத்தொடர்பு நிலையங்களுக்கு வழங்குதலும்
தொலைத்தொடர்புப் பணிக்குத் தேவையான புதிய போராளிகளை உள்வாங்கி அவர்களுக்குத் தொலைத்தொடர்புக் கற்கை நெறியை வழங்கி தேவைப்படும் பிரிவுகளுக்கு அனுப்பி வைத்தல்.