
இயக்கப் பயன்பாட்டில் உள்ள பழுதடைந்த தொடர்புக் கருவிகளைத் திருத்தம் செய்தலும், திருத்தம் செய்ய முடியாதவற்றை மீளப்பெற்றுக்கொண்டு அவற்றுக்கு பதிலாகப் புதியவற்றை வழங்குதலும்.
இயக்கம் இறக்குமதி செய்கின்ற தொலைத்தொடர்புக் கருவிகளைக் களஞ்சியப்படுத்தி தேவைக்கேற்ப படையணிகள், துறைகள் பிரிவுகளுக்கு வழங்குதல்.