வீட்டு உரிமையாளர்களின் பாவனைப் பொருட்கனளயும், விவசாய உற்பத்திச் சாதனங்களையும் வைப்பதற்காக சாய்வான கூரை கொண்டு வீட்டுடன் இணைத்துக் கட்டப்பட்டிருக்கும் ஒரு பகுதி.