×

விடுதலைப் புலிகளின் மாணவர் இயக்கமானது தேசிய சமூக விடுதலை என்ற

விடுதலைப் புலிகளின் மாணவர் இயக்கமானது தேசிய சமூக விடுதலை என்ற பொது இலட்சியத்தில் தமிழீழ மாணவர்கள் அனைவுரையும் ஒன்றுபடுத்தி அவர்களை ஒருங்கிணைந்த தேசிய மாணவர் சக்தியாக அணிதிரட்டி தமிழீழ விடுத லைப் போராட்டத்துடன் இணைக்கும் நோக்குடனும் தமிழீழமாணவர்களுக்கு தேசியப்பற்றுணர்வை வளர்ப்பதற்காகவும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மணலாறு, மன்னார். யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் பின்வரும் வேலைத்திட்டங்களை ஆசிரியர்கள் விரிவுரையாளர்களின் ஆதரவுடன் மாணவர்களை முன்வைத்து வேலை செய்துகொண்டு வருகின்றது.

SOLT

1. வறிய மாணவர்கள், இடம் பெயர்ந்த மாணவர்களின் நலன் கருதி கல்வி வளர்ச்சிக் கழகம் அமைத்தல்.

2. அறிவியல் கருத்தரங்கு.

3. பேச்சுப் போட்டி.

4. தடகள விளையாட்டுப்போட்டி ஆகியவற்றை நடத்துதல்.

5. அன்னை பூபதி நினைவுப் பொது அறிவுத் தேர்வு.

6. யுத்தம் தீவிரமான காலங்களில் போராளிகளைப் பராமரித்தல், காப்பரண்கள் அமைத்தல், உலர் உணர்வு சேகரித்தல்.

7. வள அணி பயிற்சிக் கருத்தரங்கு (மாணவர்களுக்கு அரசியல், பொதுவிடயங்களை தெளிவு படுத்துவதற்கு ஆசிரியர்களுக்கான                      பயிற்சிக் கருத்தரங்கு) என்பனவாகும்.

முழுமையான .. கீலே அழுத்தவும்….PFD FILE

 

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments