×

இப்புத்தகத்தினைப் பாதுகாப்பாக ஓர் இடத்தில் வைத்திருக்கவும்.

அறிவுறுத்தல்கள்

• இப்புத்தகத்தினைப் பாதுகாப்பாக ஓர் இடத்தில் வைத்திருக்கவும். மோட்டார் ஊர்தியுடன் கொண்டுசெல்லப்பட வேண்டியதில்லை.

• இச் சான்றிதழ் தொலைந்தோ அல்லது அழிந்தோ அல்லது தேசமுற்றிருப்பின் மோ. ஊ. பதிவாளர் காரியாலயத்திற்கு அறிவிக்கப்பட்டுப் புதிய சான்றிதழ் ஒன்றைப் பெற்றிருத்தல்வேண்டும்.

• இச் சான்றிதழுக்குரிய மோட்டார் ஊர்தியை விற்பதானால் அல்லது உரிமை மாற்றஞ் செய்வதானால் இச் சான்றி தழை உரிமை மாற்றம் செய்யப்படும் திகதியில் இருந்த உரிமையாளருக்கு ஒப்படைக்கலாம்.

• புதிதாக உரிமை பெற்றுள்ள ஊர்தி உரிமையாளர் ஒருவர் அல்லது எவரேனும் இச் சான்றிதழை மோ. ஊ. பதிவாளர் காரியாலயத்திற்கு நேரில் எடுத்துவந்து திருத்தப் பதிவினைச் செய்துகொள்ளல் வேண்டும்.

• ஊர்திகளின் விற்பனையையோ, கைமாற்றுதலையோ, சிவப்புபுத்தகம் எவ்வகையினும் கட்டுப்படுத்தாது. ஆயினும் ஊர்தியைப் பொறுப்பேற்பவர் ஊர்திக்குச்சரியான சான்றிதழ் இல்லாத நிலையைத் தெரிந்துகொள்ளும் பொறுட்டே சிவப்புப்புத்தகம் வழங்கப்படுகின்றது.

 

 

மோட்டார் ஊர்திப் பதிவுச் சான்றிதழ் தமிழீழம்

 

guest


0 Comments
Inline Feedbacks
View all comments