×

தமிழீழம் அல்லது தமிழ் ஈழம் (Tamileelam, )

தமிழீழம் அல்லது தமிழ் ஈழம் (Tamileelam, )

தமிழீழம் அல்லது தமிழ் ஈழம் (Tamileelam, ) எனப்படுவது ஈழத்தமிழர் தமது தாயக பிரதேசமான வட-கிழக்கு மாகாணங்களுக்கு உட்பட்ட நிலப்பகுதியகும். தமிழீழம் தமிழர்களாது  தேசியமாகும் தமிழர்களால், காலம் காலமாக வாழ்ந்து வந்த நாடாகும்.

தமிழீழக் கோரிக்கை 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டுக்கோட்டை பொதுத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் நிலைப்பாடாக முன்வைக்கப்பட்டு, அறுதிப்பெரும்பான்மை வாக்கினை பெற்று தமிழ் தேசிய இனத்தின் ஆதரவினை இது பெற்றது.

மீண்டும் 2003 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போதும் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மையான ஆதரவினை இது பெற்றுள்ளது.

 

 

848px-Tamil_eelam_map
SL_VAV_Resettlement Progress as at 20 May 2010 including MPCs Schools Health Facilities Main Access Road & Transit Centres
Sri Lanka ‘SAFE ZONE’ and IDP Locations
THE DIGITAL TOPOGRAPHIC MAPPING PROJECT

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments