×

பொன்னம்பலம் மருத்துவமனை


புத்துக்குடியிருப்பு உள்ள பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை

சிறீலங்கா விமானப்படையினர் (எஸ.எல்.ஏ.எப்) வெள்ளிக்கிழமை புதுக்குடியிருப்பிலுள்ள பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை மீது குண்டுவீச்சுத்தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். இதன்போது மருத்துவமனை முற்றாகச் சேதமடைந்ததோடு, 61 நோயாளர்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். […]...
 
Read More